Wednesday, July 25, 2007

அரைகுறை - 11

ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்' படத்துண்டொன்றின்மீது..

படத்துண்டின் மூலம் இங்கிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்படத்துண்டத்தையிட்டவருக்கு நன்றி.

வெட்டியெடுக்கப்படும் துண்டத்தினை மட்டும் பார்ப்பதாலே ஒரு படத்தைப்பற்றி முற்றும் எதிர்மாறாக எண்ணிக்கொள்ளலாமென்பதற்கு இத்துண்டம் ஓர் எடுத்துக்காட்டு


வரையுயிர்ப்படமாக்கும் முயற்சீய்

7 comments:

Anonymous said...

பென்னியத்துக்கான ஓர் அருமையான இனையத்தலம்

வாங்கி கட்டுங்கோ :)

-/பெயரிலி. said...

நான் ஏன் வாங்கிக்கட்ட?
ரஜனி ரசிகர்கள் இந்த வசனத்தைத் தமது தலைவருக்குக் கொடுத்த ருத்ரையாமீதேல்லோ தாண்டவம் ஆடவேண்டும்?
நான் ஏன் வாங்கிக்கட்ட?

Mookku Sundar said...

சூப்பர் ஸ்டார் போன்ற ஒளிவட்டங்கள் அவர் மீது பாயும் முன்பு வந்த அருமையான படங்களுல் இதுவும் ஒன்று.

அது சரி..விவகாரமான இருகைகளாகவே போட வேண்டும் என்று விரதம் ஏதும் சமீபத்தில் எடூத்துக் கொண்டீர்களா..??

நிற்க. நேற்றுத்தான் இந்தியாவிலிருந்து கொணர்ந்திருந்த வாஸந்தியின் " நிற்க நிழல் வேண்டும்" படித்து முடித்தேன். படிக்கும்போது அவ்வப்போது உங்களை நினைத்துக் கொண்டேன்...;-)
;-)

-/பெயரிலி. said...

நல்ல படமென்றதாலேயே அறுத்துப்போட்டேன்.
ஆதாரத்துக்குக் கிள்ளி எடுத்துக் காட்டும்போது, எப்படியாக சொல்கின்ற நோக்கையே மாற்றமுடியுமென்பதைக் காட்டவே இது. அவள் அப்படித்தான் படத்திலே இத்துண்டை மட்டும் கேட்பவர் படத்தைப் பற்றிக் கொள்ளக்கூடிய கருத்தை எண்ணிப் பார்த்தேன். சேர்த்தேன். இதேகூத்துத்தான் பல இடங்களிலே நிகழ்கிறது.

வாஸந்தியின் "நிற்க நிழல் வேண்டும்" அங்குமிங்கும் வெட்டி ஒட்டியதிலே வாசித்ததுதான். அம்மா மனித உரிமைப்போராளியாக, மானுடநேயிநெய்யாக இரும்பு உரு(க்)கிடிருக்குமே? :-))

பூனைக்குட்டி said...

சூப்பர் தல,

சூப்பர்ஸ்டாரே சொன்னதுக்கப்புறம் நோ அப்பீல். பெயரிலி அண்ணாச்சி பிசிறு கிளப்புறீங்களே.

உங்கள் சேவை பதிவுலகத்திற்குத் தேவை. இதைத்தான் பூனைக்குட்டி வெளிய வருதுன்னு சொன்னீங்களோ?

பூனைக்குட்டி said...

http://baavaa.blogspot.com/2007/07/blog-post_26.html

-/பெயரிலி. said...

ரூட்டை 180 டிகிரியில தம்பியோட ஊருக்குத் திருப்பிடாதே ராசா.... :-)
நான் சொல்லவந்தது எதுக்கோ..."out of context" எண்டது விளையாடக்கூடிய டெஸ்ட் மட்சைப் பற்றி.

எபவுட் டேண் அடிச்சுதோ....சனம் லேஸர் பொயிண்டரைப் பிடிச்சுக்கொண்டு, பவர்பொயிண்ட் பிரசண்டேசனை விட்டுவிடப்போகுது.

பூனைக்குட்டி வருகுதோ புலிக்குட்டி போகுதோ எனக்குப் பிரச்சனையில்லை. பிராண்டிக்குத்த வராதவரைக்கும் சரி. :-)