Thursday, July 05, 2007

ஒலியம் -1




பாடியவர்கள் தெரியவில்லை


8 comments:

நளாயினி said...

பரதம் கும்மி ஐhஸ் பலே கிளக்கெற் ஆகிய நடன அமைப்பைச் சேர்த்து இந்த பாடலுக்கு நடனம் செய்யலாம்.

-/பெயரிலி. said...

இருக்கலாம்.
ஆனால், எனக்குத் தெரிந்து 77 ஆம் ஆண்டு இலங்கைத்தேர்தலிலே இதைத்தான் ஈழத்தேசியகீதம் என்று பாடினார்கள். தேசியகீதத்துக்கு கும்மி, பரதம், பலே எல்லாம் கலந்தடிக்கலாமா என்று தெரியவில்லை

நளாயினி said...

எனக்குத் தெரிந்து 77 ஆம் ஆண்டு இலங்கைத்தேர்தலிலே இதைத்தான் ஈழத்தேசியகீதம் என்று பாடினார்கள்.

"ஓ அது எனக்கு தெரியாது. நடனம் செய்யலாம். ஏதும் கட்டுப்பாடு இல்லைத்தானே. அத்தனை இசையும் பொருந்திவருகிறது. அதனால் சொன்னேன். எனக்கு அப்படியான நடனஅமைப்பு செய்ய விருப்பம். நேரம் காலம் தான் கடுகதி."

Anonymous said...

"ஈழத்தமிழகம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
அப்படியானால் 'தமிழீழம்' என்ற சொல் பின்வந்த ஆயுதப் போராட்டக் குழுக்களால் ஏற்படுத்தப்பட்டதா?
அல்லது, புழக்கக்கதில் இல்லாதபோதும் பாடலில் எழுதுவதற்கு இலகுவாக இருந்தால் 'ஈழத்தமிழகம்' என்று எழுதப்பட்டதா?


தனியே 'ஈழம்' என்ற பெயரோடு அடையாளப்பபடுத்துவது அப்போதே இயலாமல் போய்விட்டதோ?
;-)

-/பெயரிலி. said...

நளாயினி,
அப்பிடியாகச் செய்யக்கூடாதென்றில்லை. ஆனால், கூட்டணி மேடையிலே மங்கையற்கரசியார் பாடின பாட்டுக்கு பலே ஆடினால், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழ்க்கல்லாச்சாரம் என்னாவது? ;-)

அநாநி,
இங்கே தமிழகம் என்பது காரணப்பெயரோ பொதுப்பெயரோ என்பதுதான் முக்கியமாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியதாக்கும் :-)

அகண்ட பாரதம் என்றால், பாக்கிஸ்தான், பங்களாதேஷையும் உள்ளடக்கிச் சொல்வதோ கருத்து?

நளாயினி said...

கலாச்சாரத்தில் எனக்கெல்லாம் நம்பிக்கை இல்லை. எல்லாம் மனம் தான்.

-/பெயரிலி. said...

;-)
நான் பகிடிக்குத்தான் சொல்லியிருந்தேன் கல்லாச்சாரம் என்று

நளாயினி said...

ooo. athu thaane paathan.