Sunday, January 09, 2005

படிமம்

10 comments:

சுந்தரவடிவேல் said...

நெசமாச் சொல்லுங்க, எதுனா தானியங்கிவலைப்பதி மென்பொருள் வச்சிருக்கீங்களா?!

ROSAVASANTH said...

கேட்ட தொழில் ரகசியம்பாரு, என்னாத்துக்கு..?

வசந்தன்(Vasanthan) said...

"பனியிற் படியேறல்" என்று வைத்திருக்கலாமே (வழக்கமா வைக்கிற மாதிரி).

-/பெயரிலி. said...

ஓமோம்; தானியங்கிப்பதியி பேர் நித்திலன் கதிர். அவன் நித்திரை கொள்ளவிட்டால், ஏன் இராப்பிசாசாக குந்த்யிருந்து படம் போடுகிறேன். (எழுதத்தான் விடுகிறான் இல்லை;. நானும் "சுரா.எதிர்.வெசு", "அமெரிக்கா: மக்கள், ஊடகம், அரசு" குறித்து ஒரு கிழமையாக எழுதலாமென்று அலைகிறேன். முடியவில்லை. தப்பித்தீர்கள்)

ஆஹா! வசந்து; தொழில் இரகசியம் பிள்ளையாண்டான்தான். (உங்களின் கடந்த மாத கட்டுக்கட்டான பதிவுகளுக்கும் அதுதான் காரணமோ? :-))

வசந்தன் நீங்கள் சொன்னது மாதிரியேதான் போட்டேன்; பிறகு 'பனியில்/பனியிற்' என்பதிலே திடீர் குழப்பம் வந்ததது. பிரச்சனையில்லாமலே, 'பனியிலே' என்று போட்டுவிட்டேன்.

ROSAVASANTH said...

பெயரிலி அண்ணை, நான் கட்டு கட்டாய் போட்டேனா? சரி, அப்படியே இருந்தாலும் வீட்டில் இணையம் இறங்குவதுதான் காரணம்.

சரி, ஒரு கேள்வி. பிழையா இருந்தா மறக்கவும், மன்னிக்கவும். இந்த பதிவுகள்ள நந்திவர்மன் என்ற பெயரில் எழுதுவது நீங்களா? அலைஞன் பல பேரில் அலைவதால் வந்த ஐயம்! தீர்க்க இயலுமோ?

-/பெயரிலி. said...

இல்லை; நான் நந்திவர்மனும் இல்லை; தந்திவர்மனும் இல்லை; அப்படியேதும் தவறாகப் பாடி எரித்துவிடாதீர்கள். ;-)

ROSAVASANTH said...

என் பிள்ளையாண்டன் வர போகிறான். வந்தவுடன் 'கட்டுகட்டாய்' நின்றுவிடும் என்று தோன்றுகிறது.

ROSAVASANTH said...

நன்றி, அனா இந்த ஒலியில் ஏதோ ஒரு பெயரில் எழுதியதாக ஞாபகம், அதனால் ஐயம். இதுக்குத்தான் உருப்படியாய் பெயரிலி என்றாவது ஒற்றைபெயரில் அலை வேணும் என்கிறது!

-/பெயரிலி. said...

அதற்குப்பின்னால், ஐயாவின் 'ஆத்மா நாம்' என்று சொல்லிவிட்டாரோ? ;-)

ஒற்றைப்பெயரிலேயே அலைதலும் அலையாததும் போன ஐந்து மாதங்களாக 'அவன்' கையிலே அல்லவா இருக்கிறது?

ROSAVASANTH said...

அடடே, இந்த படத்த நான் எப்படி மிஸ் பண்ணினேன். ஆனா உங்களை மாதிரியே ரொம்ப ஸீரியஸ் (அட்லீஸ்ட் பார்வைலே)!