Wednesday, January 05, 2005

சிதறல்

3 comments:

Navan said...

இந்த படத்தில் என்னங்க தெரியுது?

கலைக்கண் இல்லாத
நவன்

துளிர் படம் நல்லாருக்கு.

-/பெயரிலி. said...

ஹி ஹி!!
இதுதான் true color Vs web color சிக்கலாலே வருகிறது :-( இருட்டில் மினுமினுக்கும் மழைத்துளிகள் சரியாக வலையில் மினுக்கம் ஏறவில்லை:-( மீதிப்படி இதிலே கலைக்கண்ணுக்கென்று ஏதுமில்லை. நான் பொஸ்ரன் நகரிலே (நீங்கள் ப்ரூடென்ஸியல் டவர் படம் போட்ட மாஸாஸ¤ஸெட் நவனா அல்லது மற்ற நவனா?) அவ்வப்போது பிடிபடும் காட்சிகளைப் போடமட்டுமே இந்தப்படப்பதிவு.

Navan said...

மாஸாஸ¤ஸெட் நவன்.