Friday, January 14, 2005

பின்னல்

2 comments:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நீர் தெரியும்
கருக்கு தெரியும்
நீர் கருக்கு - தண்ணீரைக் கருக்கு
நீர்க்கருக்கு - என்ன தமிழ் அர்த்தம் - புரியவில்லையப்பா?

-/பெயரிலி. said...

நீங்கள் கேட்பது சரி. நான் தலைப்பிட்டது கொஞ்சம் நியாயமற்றமுறையிலேதான். இலைகளின் வடிவத்திலேகூர்கூராக இருப்பதைக் கருக்கு என்று அழைப்பதுண்டா என்று தெரியாது. ஆனால், அந்த முள்போன்ற கூர்மை கருக்கினையே ஞாபகப்படுத்தியது. அதனாலேயே, நீர்பட்டிருக்கும் கருக்கு என்ற வகையிலே, நீர்க்கருக்கு என்று தலைப்பிட்டேன்.