Thursday, October 06, 2011

இதுவும் கடந்துபோம்..


தொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....

4 comments:

Raj Chandra said...

மிகச் சரியான அளவில் Steve Jobs-க்கு எழுதப்பட்ட இரங்கலுரை.

Anonymous said...

RIP...

Nicely done...

சுந்தரவடிவேல் said...

அவருக்கும் அவரது தந்தைக்குமான உறவைப் படித்தபோது மனம் கனத்தது.

-/பெயரிலி. said...

Think Different: Why Steve Jobs Doesn't Deserve Your Tears
http://ht.ly/6QYwX
(Thanks arulselvan for the link)