ஏற்கெனவே கேட்டிருக்கும் what a wonderful world என்ற வார்த்தைகளைத் தவிர ஏதும் புரியவில்லையென்றாலும் (அவ்வளவுதான் நம் ஞானம்!) பாட்டு கேட்க நன்றாயிருந்தது.
நண்பருக்கு, அற்புதமான பாடல். பலதடவை கேட்டேன். மனதின் மிக மெல்லிய பகுதிகளில் சென்று படியும் வரிகள். தனிமை தாக்கும்போதெல்லாம் பாடல்களின் பின்னால் சென்று ஒளிந்துகொள்வது வழக்கம். முன்பு கனடாவில் 'அருவி'வெளியீடாக ஒரு இசைத்தட்டு வெளிவந்தது. 'வேம்பின் துளிர்கள் விசும்பில் நடுங்க'என்றெல்லாம் வரிகள் வரும் பாடல்கள் (சேரனுடையது என்று நினைக்கிறேன்) தனிமையில் அதைக் கேட்பது அற்புதமான அனுபவம். அதுபோல ஒரு உணர்வு இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றி.
10 comments:
Happy New Year!!
--FD
பெயரிலி,
நல்ல ஒரு அருமையான பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
அப் பாடல் வரிகளில் சொல்லியுள்ளது போல் 2007 ம் ஆண்டு மலரட்டும்.
அப்படியே ஆகட்டும் ;-)
//அப்படியே ஆகட்டும் //
அஃதே :))
உங்களுக்கு புத்தாண்டு இனிமையாய் அமைய வாழ்த்துக்கள். புத்தாண்டில் கேட்ட முதல் பாடல். அருமையாய் இருந்தது. பாடலுக்கு நன்றி !!!
..aadhi
ஏற்கெனவே கேட்டிருக்கும் what a wonderful world என்ற வார்த்தைகளைத் தவிர ஏதும் புரியவில்லையென்றாலும் (அவ்வளவுதான் நம் ஞானம்!) பாட்டு கேட்க நன்றாயிருந்தது.
புத்தாண்டு வாழ்த்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும். பாடல் இனிமை.
நல்வாழ்த்து
தருமி, இங்கே
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் : )
நண்பருக்கு,
அற்புதமான பாடல். பலதடவை கேட்டேன். மனதின் மிக மெல்லிய பகுதிகளில் சென்று படியும் வரிகள். தனிமை தாக்கும்போதெல்லாம் பாடல்களின் பின்னால் சென்று ஒளிந்துகொள்வது வழக்கம். முன்பு கனடாவில் 'அருவி'வெளியீடாக ஒரு இசைத்தட்டு வெளிவந்தது. 'வேம்பின் துளிர்கள் விசும்பில் நடுங்க'என்றெல்லாம் வரிகள் வரும் பாடல்கள் (சேரனுடையது என்று நினைக்கிறேன்) தனிமையில் அதைக் கேட்பது அற்புதமான அனுபவம். அதுபோல ஒரு உணர்வு இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment