Tuesday, January 02, 2007

விழியம் - 2





விழியம்: "குளிர் நிலவு"
பாமிங்டன், கனடிகட், ஐ.அ.நா.
'06, ஜனவரி 02 செவ்வாய் 20:00 கிநிநே

ஒலியம்: "குளிரும் நிலவினிலே"
ஈழத்து மெல்லிசைப்பாடல்
பாடகர்: எஸ். கே. பரராஜசிங்கம்.


3 comments:

Anonymous said...

So becomes a movie maker ;-)

--FD

-/பெயரிலி. said...

ஆங்காங்!! அப்படியெல்லாம் எலச்சியக்கணவாய் எனக்குள்ளே பொறிபட்டு ஆலிவூட்டுக்கு குரோஸ் கண்றி பஸ்ஸிலே போகும் நோக்கம் எதுவுமில்லை.
1. "இதே நிலாத்தான் எங்கவூரிலேயும் இருக்கண்ணே" என்று காட்டவேண்டாமா?
2. "பரராஜசிங்கம் பாட்டைப் போட இதைவிட இலேசான வழி தெரியல்லேண்ணே"
3. "எத்தனை காலத்துக்குத்தான் ஒரு மீடியாவிலே ஸ்ரில் போட்டோ(டு) மிளகு அரைக்கிறது?"
4. முடிவிலே "சமூகம் அவர்களை வாழவிடவில்லை; ஆனால், அவர்களோ பதிலுக்கு சமூகத்தை வாடவிடவில்லை" என்கிறதுமாதிரி பாரதிராசு ஸ்ரைலிலே ஒரு கார்டு போட்டு காட்டியிருக்கிறமே. அது முக்கியமண்ணே. இந்த Xபரி'மெண்டல்' படத்தின்ரை Xபுளோரேசனே இதிலை ஆழம் பாக்குறதுதான்.
5. யோசிக்காமல் ஈசியா புளொக் பண்ண இதவித வேற ஐடியா இல்லையண்ணே. ஊரில இருந்திருந்தா பசு கோமியம் தார் ரோட்டில விடுறதை ஸ்லோ மோசனிலை காட்டி ஆர்ட் பிலிமே எடுத்திருக்கலாம் :-(
6. அவனவள் லொகேசன் தேடி அமெரிக்காவிலே வண்ணப்படம் மரத்தைச் சுத்திச் சுத்தி மனுசரை ஓடவிட்டு எடுக்கிறான் எடுக்கிறாள். நாங்களும் வெளிப்புலப்படப்பிடிப்பிலே படம் காட்டவேண்டாமாண்ணே?

மலைநாடான் said...

தூள்ம்மா...:))