இரவு பார்க்கும்போது சட்டகமிருந்தது. இப்போது காணவில்லை; காலையில் பனியைப்போல உருகிவிட்டதா ? நடுவிலிருப்பது பரண் போலவல்லவா தெரிகிறது, தோட்டங்களுக்காய் காவலிருப்பவர்கள் இரவில் உறங்கிக்கொள்ளுமிடம் போன்று.... உங்கள் வசிப்பிடத்திற்கு விருந்தினர்கள் வராரமல் இருக்கவா இந்த முன்னேற்பாடு :-)?
What you see in parole is just buying time, and it is not the freedom of movement, but free for the moment ;-)
லூசுன் எழுதிய கதையொன்று; கே. கணேஷ் பெயர்த்து, தமிழிலே கூனற்பிறை என வந்தது. "சீனா; சில்க்சீனாவுக்கு முன்னான செஞ்சீனாவுக்கும் முன்னான் பண்ணையார்காலம்; ஒரு பெண் உடலை வாடகைக்கு விட்டாளென அடைக்கப்பட்டிருக்கின்றான். அவளுக்கும் மீதி உலகுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு, எட்டாத பலகணியின்மேலாகத் தெரியும் பிறை ஒளிதான். ஆனால், உலகத்தோடு தொடர்பு படுத்துகின்ற சுதந்திரத்தின் குறியீடென்பதைத் தவிர, கூனற்பிறைநிலவொளியை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? சி/அறைக்குள்ளே சாளரக்கம்பிநிழலுக்கும் தும்புத்தடி நிழலுக்கும் வித்தியாசம் காணவே போதாது." ;-)
6 comments:
இரவு பார்க்கும்போது சட்டகமிருந்தது. இப்போது காணவில்லை; காலையில் பனியைப்போல உருகிவிட்டதா ? நடுவிலிருப்பது பரண் போலவல்லவா தெரிகிறது, தோட்டங்களுக்காய் காவலிருப்பவர்கள் இரவில் உறங்கிக்கொள்ளுமிடம் போன்று.... உங்கள் வசிப்பிடத்திற்கு விருந்தினர்கள் வராரமல் இருக்கவா இந்த முன்னேற்பாடு :-)?
பரண்?.... சீன, ஜப்பானியப்பூங்கா நுழைவாயிலின் நவீனப்பதிப்பு தம்ப்ரிஇஇ ;-))
சட்டகமா? சன்னல் தம்பீ சன்னல்...சட்டகத்துள்ளே அடக்கியவை இங்கே
1
2
Same place more and more different looks ;-) Ho many more?
--FD
I don't know, but for sure once my current jail term ends and I am free, I might see the light ;-)
I thought there is already light in the photos ;-) Why cant you see them ?
--FD again ;-)
What you see in parole is just buying time, and it is not the freedom of movement, but free for the moment ;-)
லூசுன் எழுதிய கதையொன்று; கே. கணேஷ் பெயர்த்து, தமிழிலே கூனற்பிறை என வந்தது.
"சீனா; சில்க்சீனாவுக்கு முன்னான செஞ்சீனாவுக்கும் முன்னான் பண்ணையார்காலம்; ஒரு பெண் உடலை வாடகைக்கு விட்டாளென அடைக்கப்பட்டிருக்கின்றான். அவளுக்கும் மீதி உலகுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு, எட்டாத பலகணியின்மேலாகத் தெரியும் பிறை ஒளிதான். ஆனால், உலகத்தோடு தொடர்பு படுத்துகின்ற சுதந்திரத்தின் குறியீடென்பதைத் தவிர, கூனற்பிறைநிலவொளியை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? சி/அறைக்குள்ளே சாளரக்கம்பிநிழலுக்கும் தும்புத்தடி நிழலுக்கும் வித்தியாசம் காணவே போதாது." ;-)
::Speaking wor(l)ds of wisdom::
"...And when the night is cloudy,
there is still a light,
that shines on me,
shine until tomorrow,
let it be...."
Post a Comment