Monday, February 10, 2014

தாடிவைத்த ஒபாமாதான் நாமோபாமா

எதற்கு ஒபாமா தொலைக்காட்சியிலே நேரம் செலவழித்துப்பார்க்கவேணும்? தாடிவைத்த ஒபாமாதான் நாமோபாமா என்றே வெட்டி ஒட்டி மோடிவித்தை காட்டினாலே ஆச்சு. நம்பமாட்டார்களா நாமோ நமநமநாமதாரிகள்? :-)

No comments: