Sunday, November 13, 2011

திருடித் தீந்தை சேர்த்தவை

உடன்பிறப்பிடம் திருடித் தீந்தை சேர்த்த இலங்கைக்காட்சிகள் ;-)

4 comments:

எஸ் சக்திவேல் said...

அவங்கள் எல்லாத்தையும் திருடிப்போட்டாங்கள் :-(

------------
BTW
இந்த word verification ஐ எடுத்தால் என்ன?

-/பெயரிலி. said...

எடுத்தால், வங்காளச்சிறுத்தைத்தைலத்திலிருந்து நைஜீரியன் இளவரசர் முதல் ரஷியவ/வாலைக்குமரிகள்வரை அஞ்சற்பெட்டிக்குள்ளே :-(

எஸ் சக்திவேல் said...

ம்ம்ம் எடுத்தாலும் நீங்கள் approve பண்ணிய பின்தானே வெளியிடப்படும்?

-/பெயரிலி. said...

உண்மை; ஆனாலும், அவ்வப்போது தூறுநிறுத்தியையும் தாண்டி, மின்னஞ்சலிலே வந்து அனுமதி வேண்டி நிற்கின்றது. எதுக்கும் எடுத்துப்பார்க்கிறேன் ;-)