Saturday, August 30, 2008

சின்சினாட்டி வான்வரைவு

3 comments:

King... said...

அண்ணன் எப்படி இருக்கிறியள்
(இது பதிவுக்கான பின்னூட்டம் அல்ல) உங்களை மனதார
விசாரித்திருக்கிறேன்...:)

SurveySan said...

பறவைகள் டீட்டெயில்ஸ் படிச்சேன். கலக்கல்.

இதன் கதை என்ன? படத்துக்கு கீழ நாங்க கேக்கரதுக்கு முன்னாடியே போட்டிடலாமே? :)

-/பெயரிலி. said...

கிங்
விசாரிப்புக்கு நன்றி.

சர்வேசன்,கதை சேர்க்கலாம். ஆனால், அரைவழியிலே வந்த பாதையே மறந்து போகிறது மாதிரியல்லவா, செயன்முறைப்படிகளின் தேர்வும் கழிப்பும் எடுப்புமிருக்கிறது. ;-) ஒரு முறை வந்தது அடுத்த முறை வராதுபோகிறது - அடிப்படையான சில படிகளை மட்டும் action ஆகச் சேமித்துக்கொண்டதுதான் வழிமுறையிலே தேறுவது.

காலவிடவடையாளம் சேர்க்கத்தான் வேண்டும்.