சர்வேசன் தனி விருப்பமேதான். படங்களை அப்படியே போட்டால், சப்பென்றிருப்பதாகத் தோன்றும் (இப்படியாக மாற்றியவை மேம்படுத்தியதென்றும் சொல்ல முடியாது).
மேலேயுள்ள படம் சின்சினாட்டி மிருக(பறவை?)க்காட்சிச்சாலையிலே இருட்கூண்டிலே நின்று மின்னொளியிலே இருக்கும் பொய் மேகங்கள், மரக்குச்சியிலிருக்கும் உண்மைப்பறவைகளை எடுத்தது. படப்பெட்டியின் அறைக்குள்ளிருந்து இரவிலெடுக்கும் முனைப்பிலே வைத்தே எடுக்கப்பட்டது.
மிகுதி திருத்தம் போட்டோஸொப்பிலே நிறத்தினைக் குறைத்து, கொஞ்சம் சேபியா சேர்த்து, படவுருக்களின் விளிம்பினைக் கூர்மையாக்கியதே. மேலும், போட்டோஸொப் என்பதாலே இணையத்திலேயகப்படும் சில 'action' களின் கலவையும் சேர்க்கலாம்.
ஒவ்வொரு படத்துக்கும் வேறு வேறு வழிமுறைகளிலேதான் முயற்சிப்பது வழக்கம் - சில வழிகள் நம்பிச் சரிவரும் என்றபோதுங்கூட.
3 comments:
தரம்!
அருமை.
உங்க எல்லாப்படமும், கொஞ்சம் artificialஆ, artisticஆ இருக்கே?
இதுதான் உங்க தனிப்பட்ட விருப்பம்/ஸ்டைலா?
படத்தின் EXIF, அதை திருத்திய விதம் எல்லாம் ஓரிரு வரீல சொன்னீங்கன்னா, ப்ரயோஜனமா இருக்கும்.
கிங்,
நன்றி.
சர்வேசன்
தனி விருப்பமேதான். படங்களை அப்படியே போட்டால், சப்பென்றிருப்பதாகத் தோன்றும் (இப்படியாக மாற்றியவை மேம்படுத்தியதென்றும் சொல்ல முடியாது).

Post a Comment