என் படங்களை ஒழுங்காகத் திரட்ட மறுக்கும் தமிழ்நிழத்தனமான காரியங்களைக் கண்டிக்கிறேன்.
இது திட்டமிட்ட படச்சுதந்திரத்துக்கெதிரான சதியெனப் இத்தால் ஈங்கு ஈண்டு பதிகிறேன்.
தனியாள் தாக்குதல்.
;-))
அது புளொக்கரின் சின்னதைப் பெரிசாக்குவதிலே வரும் எதேச்சைச்சதி....
3 comments:
சென்ட்ரல் ஐலண்டுக்குப் போனீங்களா? :))
ஏன் படம் சரியாக தெரிய மாட்டேங்குது ?
காமிராவை ஆட்டிட்டீங்களா :))))))
(அப்படியே போட்டாத்தான் என்னவாம் )
சுந்தரவடிவேல்
ஐலண்டுக்குப் போகவில்லை; சூக்காட்டத்தான் போனேன். ;-)
செந்தழல் ரவி,
ஆட்டாமத்தான் தொள்ளாயிரத்துத்தொண்ணூத்தொம்போது பேரு போடறாங்களே; நாமாச்சும் ஆட்டிக்கிட்டே போட்டா ஆயிரத்தில் ஒருவன் ஆவோமேயெண்டு ஒரு சின்னச்சின்ன ஆசைதான். ;-)
Post a Comment