Tuesday, April 24, 2007

துளிர்- 75


Arrival (as usual taking advantage of / abusing the spring)

'07 ஏப்ரல் 24, செவ்வாய் 09:45 கிநிநே.
பாமிங்டன், கனடிகட் மாநிலம், ஐ.அ.நா

8 comments:

Anonymous said...

I got some too..
You better watch out this time.. ;-)

--FD

Jayaprakash Sampath said...

ஏன் எப்ப பார்த்தாலும் படமாப் போட்டுத் தள்ளிகிட்டு இருக்கீங்க? எதாச்ச்சும் எழுதுங்களேன் :-)

-/பெயரிலி. said...

FD, இரண்டு கைகளையும் தூக்கிக்கொள்கிறேன். அதற்குமேலும் களத்திலென்றால், வீட்டுக்குப் பின்னால், மூன்று வாத்துகள் இன்னும் ஓடைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றன :-)

பிரகாசரே, படம் போட்டால், பொருள் விளக்கம் தனியே பதிவாகக் கொடுக்கவேண்டிய அவசியம் குறைகின்றது பாருங்கள். ஏற்கனவே விளக்கத்துக்குக் கொடுத்த விளக்கத்தைக் கேட்டே நாலைந்து பேர் பாயைகி கிழித்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி ;-) :-) ஹி ஹி.... மெய்யாகச் சொன்னால், "அந்தா எழுதி இந்தா வந்துகொண்டேயிருக்கின்றது" என்று திருநாளைப்போக்குவாராகி விட்டோம் :-(

Jayaprakash Sampath said...

அறிவோம் அன்பரே... மூடை லகுவாக்கவே, நகைப்பான் குறியிட்ட நக்கல் குறிப்பொன்றை அனுப்பிவைத்தோம். ஆகவே ஷாந்தி ஷாந்தி ஷாந்தி.......

Anonymous said...

ஏன் பூக்களிற்கிடையில் பூச்சிகள் பறக்கவில்லை. பறக்கவேண்டிய பூச்சிகள் எல்லாம் இந்து சமுத்திரத்திற்குப் போய்விட்டனவா? செயற்கைப் பூக்களெனின் டிராகன்கள் சார்பில் வன்மையாகக் களிகிளறுகிறோம்.
......

/I got some too../
YES, we know FD, but please don't abuse it.

கொழுவி said...

படங்களுக்குள் கூட பெயரிலி ஏதாவது செய்தி சொல்கிறாரா என பூந்து பூந்து பார்க்கிறேன்.

Anonymous said...

பூக்கள் அருமை ரமணி!


சாரா

-/பெயரிலி. said...

நன்றி