FD, இரண்டு கைகளையும் தூக்கிக்கொள்கிறேன். அதற்குமேலும் களத்திலென்றால், வீட்டுக்குப் பின்னால், மூன்று வாத்துகள் இன்னும் ஓடைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றன :-)
பிரகாசரே, படம் போட்டால், பொருள் விளக்கம் தனியே பதிவாகக் கொடுக்கவேண்டிய அவசியம் குறைகின்றது பாருங்கள். ஏற்கனவே விளக்கத்துக்குக் கொடுத்த விளக்கத்தைக் கேட்டே நாலைந்து பேர் பாயைகி கிழித்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி ;-) :-) ஹி ஹி.... மெய்யாகச் சொன்னால், "அந்தா எழுதி இந்தா வந்துகொண்டேயிருக்கின்றது" என்று திருநாளைப்போக்குவாராகி விட்டோம் :-(
ஏன் பூக்களிற்கிடையில் பூச்சிகள் பறக்கவில்லை. பறக்கவேண்டிய பூச்சிகள் எல்லாம் இந்து சமுத்திரத்திற்குப் போய்விட்டனவா? செயற்கைப் பூக்களெனின் டிராகன்கள் சார்பில் வன்மையாகக் களிகிளறுகிறோம். ......
/I got some too../ YES, we know FD, but please don't abuse it.
8 comments:
I got some too..
You better watch out this time.. ;-)
--FD
ஏன் எப்ப பார்த்தாலும் படமாப் போட்டுத் தள்ளிகிட்டு இருக்கீங்க? எதாச்ச்சும் எழுதுங்களேன் :-)
FD, இரண்டு கைகளையும் தூக்கிக்கொள்கிறேன். அதற்குமேலும் களத்திலென்றால், வீட்டுக்குப் பின்னால், மூன்று வாத்துகள் இன்னும் ஓடைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றன :-)
பிரகாசரே, படம் போட்டால், பொருள் விளக்கம் தனியே பதிவாகக் கொடுக்கவேண்டிய அவசியம் குறைகின்றது பாருங்கள். ஏற்கனவே விளக்கத்துக்குக் கொடுத்த விளக்கத்தைக் கேட்டே நாலைந்து பேர் பாயைகி கிழித்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி ;-) :-) ஹி ஹி.... மெய்யாகச் சொன்னால், "அந்தா எழுதி இந்தா வந்துகொண்டேயிருக்கின்றது" என்று திருநாளைப்போக்குவாராகி விட்டோம் :-(
அறிவோம் அன்பரே... மூடை லகுவாக்கவே, நகைப்பான் குறியிட்ட நக்கல் குறிப்பொன்றை அனுப்பிவைத்தோம். ஆகவே ஷாந்தி ஷாந்தி ஷாந்தி.......
ஏன் பூக்களிற்கிடையில் பூச்சிகள் பறக்கவில்லை. பறக்கவேண்டிய பூச்சிகள் எல்லாம் இந்து சமுத்திரத்திற்குப் போய்விட்டனவா? செயற்கைப் பூக்களெனின் டிராகன்கள் சார்பில் வன்மையாகக் களிகிளறுகிறோம்.
......
/I got some too../
YES, we know FD, but please don't abuse it.
படங்களுக்குள் கூட பெயரிலி ஏதாவது செய்தி சொல்கிறாரா என பூந்து பூந்து பார்க்கிறேன்.
பூக்கள் அருமை ரமணி!
சாரா
நன்றி
Post a Comment