Wednesday, April 11, 2007

அள்ளல் - 7

(Un)cultural Commissars



Menstruation Mensurating McCarthism

17 comments:

Anonymous said...

இந்த செய்தியெல்லாம் தமிழ் நியூஸ் வலைப்பதிவிலோ, சற்றுமுன் செய்திகளிளோ ஏன் வருவதில்லை ?

dondu(#11168674346665545885) said...

என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த அழகில் இவர் வேறு எழுதுகிறார்:
//இந்த செய்தியெல்லாம் தமிழ் நியூஸ் வலைப்பதிவிலோ, சற்றுமுன் செய்திகளிளோ ஏன் வருவதில்லை?//
என்னய்யா செய்தி?

பை தி வே, நான் ரொம்ப நாளாகவே சொல்ல ஆசைப்பட்டது. உங்கள் வலைப்பூவில் எப்படி பழைய பதிவுகளை மேய்வது என்பதற்கு ஒரு டியூட்டோரியல் போடுங்களேன்.

உங்கள் லேபல்கள் சுத்தமாகவே user-unfriendly.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

is it? nice lyrics.

-/பெயரிலி. said...

/இந்த செய்தியெல்லாம் தமிழ் நியூஸ் வலைப்பதிவிலோ, சற்றுமுன் செய்திகளிளோ ஏன் வருவதில்லை ?/
என்னிடம் கேட்டால், நானென்ன சொல்வது?

/என்னய்யா செய்தி? /
இணைப்புகளை அழுத்தினீர்களென்றால், தெரிந்திருக்கும்.
(Un)cultural Commissars

/உங்கள் வலைப்பூவில் எப்படி பழைய பதிவுகளை மேய்வது என்பதற்கு ஒரு டியூட்டோரியல் போடுங்களேன்/
ரியூட்டோரியல் தேவையில்லை. இடதுபுறத்திலே 'ஈரச்சுவடுகள்', 'சுவட்டுச்சுவடி' இவற்றை அழுத்தினாலே, போதும்.

/உங்கள் லேபல்கள் சுத்தமாகவே user-unfriendly./
Agreed; after all, I am not a PR savvy person ;-)

/is it?/
It is ;-)

Anonymous said...

if 'it is'so... then why? :)

Boston Bala said...

எல்லாரும் கேள்வி கேட்கிறாங்க ;)
நானும் (விடை) கேட்டு வைக்கிறேன் :P

அனானி ஸ்டைலில் ஒரு கேள்வி: Snap Judgment போன்ற பதிவுகளெல்லாம் தமிழ்மணத்திலோ பூங்காவிலோ ஏன் வருவதில்லை ?

Anonymous said...

//அனானி ஸ்டைலில் ஒரு கேள்வி: Snap Judgment போன்ற பதிவுகளெல்லாம் தமிழ்மணத்திலோ பூங்காவிலோ ஏன் வருவதில்லை ? //

Snap Judgment பதிவை தமிழ்மணத்துல சேர்த்திடுங்க, வந்துடும். தமிழ்மணத்துல பல குப்பைங்கள் இருக்கு, பத்தோட பதினொன்னா இதுவும் இருக்கட்டும்

என்ன நாஞ் சொல்றது :-)

அது சரி Snap Judgment எல்லாம் ஒரு வலைப்பதிவா :-)

-/பெயரிலி. said...

ஐயோ! ஐயோ!! பெட்டி மாறிக் கடிதத்தைப் போடுகின்றீர்களே? :-)

இரண்டு நாட்களுக்கு முன்னால், பூங்கா ஆசிரியரின் படமா என்று கேட்டும் ஒரு பின்னூட்டம் என் இன்னொரு இடுகைக்கு விழுந்தது.

பாபாலாஜி, இதே கேள்வியை தமிழ்மணம், பூங்கா என்பவற்றின் முகவரிகளுக்கே அனுப்பிவைக்கலாமே? அவர்கள் பதிலைத் தரக்கூடும்.

-/பெயரிலி. said...

மேலேயுள்ள முகவரியிலியின் சலசலப்பூட்டும் கருத்தினை அனுமதிப்பதா இல்லையா என்று மணிநேர எண்ணத்தின் பின்னால், அனுமதித்திருக்கின்றேன். இனி இது போன்ற கருத்துகள் தலைப்பிற்குப் பொருந்தாதென்பதாலே அனுமதிக்கப்படாது.

Anonymous said...

அய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்..
இதுக்க்கு ஏன் அள்ளல் தலைப்பூபூபூ??

--FD

Boston Bala said...

---இனி இது போன்ற கருத்துகள் தலைப்பிற்குப் பொருந்தாதென்பதாலே அனுமதிக்கப்படாது.---

சண்டைய வேற இடத்தில் வச்சுக்குங்க என்பதும் சரிதான் :)
முதல் பின்னூட்டத்தையே ரிஜெக்டிருக்கலாமே ;)

-/பெயரிலி. said...

பாபாலாஜி, இப்படியாக இங்கே களம் போட்டு நெல்லும் பதரும் விலக்க ஆட்கள் வருவார்களென்று தெரிந்தால், செய்திருப்பேனே?
என்னை முயலகன் ஆக்கி இடது பாதம் தூக்கியாடினால், என்ன செய்வேன்?!! :)

-/பெயரிலி. said...

/அய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்..
இதுக்க்கு ஏன் அள்ளல் தலைப்பூபூபூ??/


"சொந்தமில்லை; வேறெங்கோவிருந்து அள்ளிப்போட்டது" என்ற கருத்திலே

-/பெயரிலி. said...

India re-assesses menstrual forms

dondu(#11168674346665545885) said...

//இணைப்புகளை அழுத்தினீர்களென்றால், தெரிந்திருக்கும்.
(Un)cultural Commissars

/உங்கள் வலைப்பூவில் எப்படி பழைய பதிவுகளை மேய்வது என்பதற்கு ஒரு டியூட்டோரியல் போடுங்களேன்/
ரியூட்டோரியல் தேவையில்லை. இடதுபுறத்திலே 'ஈரச்சுவடுகள்', 'சுவட்டுச்சுவடி' இவற்றை அழுத்தினாலே, போதும்.

ஒக்கே அழுத்தினேன், செய்தி பார்த்தேன். நன்றி. இப்போது அந்த வீடியோ க்ளிப்ப் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற பயங்கர டவுட் வருகிறது.
/உங்கள் லேபல்கள் சுத்தமாகவே user-unfriendly./
Agreed; after all, I am not a PR savvy person ;-)
எழுதுவதை படிப்பவர் புரிய வேண்டுமென்பதுதானே நோக்கமாக இருக்க வேண்டும்? இதுக்கும் பப்ளிக் ரிலேஷன்சுக்கும் என்ன சம்பந்தம்?

And, please remove the word verification option.

அன்புடன்,
டோண்டு ராகவன்

-/பெயரிலி. said...

/இப்போது அந்த வீடியோ க்ளிப்ப் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற பயங்கர டவுட் வருகிறது./
Police சமாசாரம் என்று நானே பயந்துபோயிருக்கின்றேன். டவுட் க்ளியர் ஆச்சுன்னா எனக்கும் சொல்லுங்க. கேட்டுத் தெரி/ளிஞ்சுக்கிறேன். :-)

/இதுக்கும் பப்ளிக் ரிலேஷன்சுக்கும் என்ன சம்பந்தம்?/
user-unfriendly ஆக இருப்பதற்கும் user-friendly ஆக இருக்கவேண்டியதற்குமான சம்பந்தமே ;-)

-/பெயரிலி. said...

India 'to drop' menstrual forms