Friday, February 10, 2006

குவியம் - 25

Light & Shade



Black, White & Grey

17 comments:

இளங்கோ-டிசே said...

பெயரிலி ஓடிக்கொண்டிருப்பதை எப்படி catch பண்ணுவது? படத்தைவிட, அதோடு ஓடித்திரிவதுதான் சுவாரசியமாய் எனக்கு இருக்கிறது.... :-). இதைத் தெரிந்துகொண்டால் வாழ்வின் மற்ற இழைகளும் பிடிபடுமா என்று 'தூள்' ப்ரோ விரைவில் வந்து எனக்கு விளக்கம் தருவாராக!

இளங்கோ-டிசே said...

Dhool Bro only read this!
Oops I just have found that some treasure buried behind the running fish.
On the 1st comment, When I asked a question to 'Dhool Bro', I kept in my mind only V.day, not this one :-).

SnackDragon said...

பெயரிலியோட லிங்குகளையெல்லாம் கண்ணிலே தூள்போட்டு பார்க்கனும் ப்ரோ.
கலக்கீட்டீங்க தெய்வமே ;-P
இந்த ஞாயித்துக்கிழமை அப்ப கடா வெட்டி பாதபூஜை ஒன்னு பண்ணிடலாம் தானே ;-)
--தூள் ப்ரோ

இளங்கோ-டிசே said...

ராசா என் கேள்விக்கு என்ன பதில்?
...
சும்மா, முயலை, கிடாயை வெட்டிப் படைப்பதைவிட்டுவிட்டு, பொன் முட்டையிடும் வாத்தை எப்படி வி.டேயிற்குள் பெறுவது என்று ஜடியா தாரும்.
எல்லா வார்த்தைகளையும் அரசியல்படுத்தி, வாற loverற்குக் கூட ஒழுங்காய் ஒரு சொல் சொல்லமுடியாது செய்த பெயரிலியை, இந்த இடத்தில் காதலிக்க விரும்பும் காவாலிகள் சங்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன் :-(.

SnackDragon said...

சம்பந்தமில்லாமல் ஒன்று.

Unknown said...

பொம்மைகள் உடைபடும் நேரம்!!.

Unknown said...

நன்றி வார்த்தைகள் கொடுத்த தங்கமணிக்கும்., நன்றி! நன்றி!! இங்கு காட்டிய பெயரிலிக்கும்.

SnackDragon said...

/ராசா என் கேள்விக்கு என்ன பதில்?/
இதை , உன் பார்வைக்கென்ன பொருள்-னு ஒருந்தங்க நிப்பாங்க அவங்ககிட்ட கேக்கனும்.
அதுதான் (என்) பதில்.

இளங்கோ-டிசே said...

கொஞ்சம் புரிகிறமாதிரி இருக்கு உங்க விளக்கம். ஆனால் ஓராயிரம் கதைபேசுதே உன் விழிகள் என்று ஒரே குழப்பமாயிருந்தால் என்ன செய்ய :-)?

Thangamani said...

நல்ல பதிவு. நன்றி!

பத்மா அர்விந்த் said...

நன்றி.

-/சுடலை மாடன்/- said...

இவையெல்லாம் தனிப்பட்ட நிகழ்ச்சியாகச் (சூழ்ச்சியாக) செய்யப்பட்டவையல்ல.

தமிழ்மணம் வலைப்பதிவர்களிடையேயும், வாசகர்களிடையேயும் பிரபலமாக ஆகிக்கொண்டிருக்கும் பொழுது மற்ற கிளப்புகளைப் போல் அக்கடா ஆன்மீக வடிசலையும், துக்கடா இலக்கியச் சுண்டலையும் மட்டுமே பேசாமல் விடுதலை அரசியலையும் பேசி வருவதை பொறுக்க முடியாத எளக்கிய மகான்கள் சேர்ந்து நடத்திய கூட்டுச் சதியாக அறிகிறேன்.

வழக்கமான "கையகப் படுத்து அல்லது துர்ப்பிரச்சாரம் செய்யக் காய்களை நகர்த்து" என்ற (அ)தர்மத்தின் அடிப்படையில் தமிழ் மணத்தை அவதூறு செய்ய நிறைய அனாமத்துக்களை உருவாக்கி குழப்பம் செய்யும் கூட்டுச் சதிதான் இது. நீங்களும், சன்னாசியும், தசாவதாரங்களில் ஒன்றைத்தவிர மற்றவற்றை கோடு போட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

The missing link could be any indian or any tamil or any proud indian tamil :-)

நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல், இந்த இலட்சணத்தில் அனாமதேயங்களின் அட்டகாசங்களைப் பற்றியும், அவர்களைக் கண்டுபிடிக்கும் தங்கள் அசாத்தியத் திறமையைப் பற்றியும் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதும் இந்த எளக்கியவாதிகள்தான். இருக்கும் வழிகளில் எளிதில் சாத்தியமான ஒன்றை நடைமுறைப் படுத்தினால் கூரை மேல் நின்று பேச்சுரிமை பற்றிக் கூச்சல் போடும் (தெரிந்து கொள்ளும் நோக்கில் விளக்கம் கேட்பவர்களையும், தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை நாகரீகமாகச் சொல்பவர்களையும் நான் இங்கு சொல்ல வில்லை) பிராணிகளும் இந்த எளக்கியவாதிகள்தான். இவர்கள் மட்டுறுத்தும் தளங்களில் இந்துப் பத்திரிகை போல எழுதியவர்களின்/எழுதியவற்றின் தடயமே தெரியாமல் கத்திரி வைப்பவர்கள் இவர்கள். முள்ளை சில நேரங்களில் முள்ளால்தான் எடுக்க முடியும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Pot"tea" kadai said...

"நிழலில்" நிசத்தைக் காட்டியதற்கும்,

கருப்பையும், வெள்ளையையும் பிரித்து காட்டியதற்கு நன்றிகள் கோடி!

சுட்டியை சுட்டிக் காட்டிய அக்காவிற்கும் நன்றி!

இன்றில்லையென்றாலும் "மண் பொம்மைகள்" உடைந்து தானே ஆகவேண்டும்!

இளங்கோ-டிசே said...

//தமிழ்மணம் வலைப்பதிவர்களிடையேயும், வாசகர்களிடையேயும் பிரபலமாக ஆகிக்கொண்டிருக்கும் பொழுது மற்ற கிளப்புகளைப் போல் அக்கடா ஆன்மீக வடிசலையும், துக்கடா இலக்கியச் சுண்டலையும் மட்டுமே பேசாமல் விடுதலை அரசியலையும் பேசி வருவதை பொறுக்க முடியாத எளக்கிய மகான்கள் சேர்ந்து நடத்திய கூட்டுச் சதியாக..//
ஆறுதலாக வாசித்தபோது/யோசித்தபோது சங்கரபாண்டி கூறுவதுதான் பலரைத் தொந்தரவுபடுத்துகின்றது என்று நினைக்கின்றேன். ஏனைய இணையத்தளங்களைப் போல, வலைப்பதிவுகள் (அவரவர் தங்கள்பாட்டில் எதையும் தணிக்கையில்லாது சுதந்திரமாய் கிறுக்கிக்கொண்டுபோகலாம்) என்பது தம்மை தமது சாதி/மத/இன அடையாளங்களுடன் பிணைத்துக் கொண்டவர்களுக்குப் பெரும்பிரச்சினையாக இருக்கிறது. தமது அடையாளங்களை நிரூபிப்பதற்கான/ தமது ஆதிக்கங்களை மீளக்கொணர்வதற்காய் எதையும் செய்ய அவர்கள் எதற்கும் தயாராக இருப்பார்கள் என்பது வெளிச்சமூகத்தில் மட்டுமல்ல, இணையத்திலும் இது ஒரு புதிய விடயமுமல்ல. அலட்சியப்படுத்தி தொடர்ந்து நகரவேண்டியதுதான்.

சுந்தரவடிவேல் said...

சரியாகச் சொன்னீர்கள் சுடலை மாடன். இணையத்துக்குப் புதிதாய் வந்திருப்பவர்களுக்கு உதவும், நன்றி!

SnackDragon said...

//தமிழ்மணம் வலைப்பதிவர்களிடையேயும், வாசகர்களிடையேயும் பிரபலமாக ஆகிக்கொண்டிருக்கும் பொழுது மற்ற கிளப்புகளைப் போல் அக்கடா ஆன்மீக வடிசலையும், துக்கடா இலக்கியச் சுண்டலையும் மட்டுமே பேசாமல் விடுதலை அரசியலையும் பேசி வருவதை பொறுக்க முடியாத எளக்கிய மகான்கள் சேர்ந்து நடத்திய கூட்டுச் சதியாக..//

//சங்கரபாண்டி கூறுவதுதான் பலரைத் தொந்தரவுபடுத்துகின்றது என்று நினைக்கின்றேன்.//

I agree completely.

நியோ / neo said...

சங்கரபாண்டி சொல்வது போல அது வெறும் தொந்தரவு மட்டும் செய்யவீல்லை அந்தச் சிலரை(பலரை)! - வெறியாட்டமே போட வைக்கிறது என்றுதான் தோன்றுகிறது!