Saturday, February 25, 2006

தெறிப்பு - 24


Sterotyping

HiSteroTyping


HerSteroTyping



பொஸ்ரன் ரி
Boston T-service: Orange Line
பெப்ருவரி, 2006

...

9 comments:

Thangamani said...

அய்யா, இது என்னய்யா?

-/பெயரிலி. said...

அண்ணே, பின்னே என்னே?
நான் நாளாந்தம் பயணம் செய்யும் வண்டியிலே காணும் விளம்பரங்கள். ஆண் எப்படி பெண் எப்படியாக இருக்கவேண்டுமென வகுத்து வழி தருகின்றார்கள். நீங்கள் அவற்றினை எடுத்து அணிந்துகொண்டால் சமூகத்தோடு ஒட்டி வாழ்வாங்கு வாழ்கின்றவர் ஆகின்றீர்கள். :-(

Anonymous said...

பெயரிலி,
மேலுள்ள ஆண்மாதிரி நான் ஆனால், கீழேயுள்ள பெண் எனக்குக் கிடைப்பாரா?

சுந்தரவடிவேல் said...

ஒரு டைப்ப்பான படங்களா இருக்கு!

(காலையில எங்கயோ போட்டுட்டேன்).

-/பெயரிலி. said...

அண்ணே ஒண்ணில்லை, ரெண்டு டைப்பூ... தலைப்பூக்களைப் பார்க்கல்லையா? ;-(

-/பெயரிலி. said...

அக்கா கிடைப்பாரா கிடைக்கமாட்டாரா அன்னார் திருநாமம் கேட்டால் சொல்ல விளம்பரதாரரைத்தான் நான் கேட்கவேண்டும். ஆனால், நாளை மறுநாள் விளம்பரமே விளகிப்போயிருக்கும்

Thangamani said...

இப்ப பிரிஞ்சு போச்சி அய்யா!

Boston Bala said...

அல்ட்ரா டான்ஸ் அழகாய் இருக்குமோ என்று வாங்க நினைக்கும்போதுதான் பாஸ்டன் 'வீக்லி டிக்'(இலவச) வாராநதரியில் கீழ்க்கண்ட விமர்சனம் படித்தேன்:

"If you've ever wondered what these UltraDance comps sound like, imagine someone spraying an entire can of Axe body spray directly into your ear and then date-raping you."

-/பெயரிலி. said...

then lavalife may work ;-)