Saturday, September 22, 2012

சுப்பிராமணியசூவாமிகளும் சுனகவாப்பிரியாணிகளும்

சுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள் என்று வட இந்தியத்தொலைக்காட்சி நிகழ்வுகளிலே போடாகப் போடுகின்றார்கள்.


ஆனால், இலங்கையிலிருந்து வடும் தி நேஷன் செய்தியினை வாசித்தால்...

this is against Subramaniam swamy's and Chari's lies in this video http://youtu.be/3c6f24T7AIs

Ethnic polarization


The wartime ethnic polarization is somewhat reflected in the recently concluded provincial elections in the East. The United People’s Freedom Alliance (UPFA) managed to lead in the East with a thin majority of 31.58% as against the Illankai Tamil Arasu Katchi (ITAK) that secured 30.59% of the vote. Moreover, UPFA lost the districts of Batticaloa and Trincomalee to the ITAK. Overall, the UPFA vote base in the East has eroded significantly in comparison to the previous provincial elections in 2008, from 52% to 31%. As against the 2010 general elections, the UPFA votes have reduced in the following manner in the province: from 51% to 33% in Ampara, from 34% to 31% in Batticaloa and from 42% to 28% in Trincomalee.

On the other hand, the ITAK has increased its votes from 2010 general elections. In Trincomalee, it increased from 24% to 29% while in Batticaloa the increase was from 36% to 51%. The votes for ITAK increased from 10% to 16% in Ampara. However, in Sinhala majority poling divisions like Seruwila, the UPFA polled 44.6% as opposed to ITAK’s 12.57% and SLMC’s 6%. Tamil majority areas voted for ITAK. For example, in Padirippu ITAK secured 77.44% of the vote. The Sri Lanka Muslim Congress (SLMC) won in Muslim majority areas like Samanthurai (52.74%) and Kalmunai (54.35%).

Broadly speaking, the Tamils voted for the ITAK while the Muslims voted for the SLMC. However, apart from the Sinhalese vote, the UPFA managed to capture a significant chunk of the Muslim vote. UPFA’s electoral presence in SLMC strongholds like Samanthurai and Pothuvil substantiate this. For this achievement, all praise should go to the Muslim politicians aligned with the UPFA. The ruling alliance has not been successful in maintaining the popular support of the Tamil constituency. Only one Tamil from the UPFA list in the East, Sivanesathurai Chandrakanthan, the former Chief Minister of the province, was able to win. Col. Karuna’s sister’s electoral defeat reflects the mood in the Tamil constituency in the East.
~~~~~~~~~~~
இன்று அடிப்படைவாதப்பதிவர்கள் இலங்கையின் கிழக்கிலே இருக்கும் இனவிகிதாசாரத்தையே மாற்றி இதுதான் என்று எழுதுகின்றார்கள்.  ("ஜெனீவாவிலே சிங்கள அரசினைத் தாக்கும் ஐநாவே பர்மாவை எதற்காக நீ தாக்கவில்லை" என்ற அளவிலே எழுதும் இவர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. ராஜபக்ச அரசுக்கு ஆதவளிக்கும் தமிழகத்தின் இந்த சுனகவாப்பிரியாணிகளுக்கும் இந்துத்துவா சுப்பிராமணியசூவாமிகளுக்கும் தமிழர்களின் நலனைப் பொறுத்தமட்டிலே சாரையும் நாகமும்போல பிணைப்பிருக்கும். ஆக, பாக்கிஸ்தான் பற்றி வரும்போதுமட்டும், பேதமாகிவிடும்)

ஆனால் இலங்கையின் கிழக்கின் அமைவு தமிழர்களைக் கலைத்தபின்னும் இன்னமும் இப்படியாக: http://en.wikipedia.org/wiki/Eastern_Province,_Sri_Lanka

Demographics

Population

The Eastern province's population was 1,460,939 in 2007.[2][3][4] The province is the most diverse in Sri Lanka, both ethnically and religiously.
The population of the province, like that of the Northern Province, has been heavily affected by the civil war. The war has killed between 80,000 and 100,000 people in Sri Lanka comprising all ethinic groups.[9] Several hundred thousand Sri Lankan Tamils, possibly as much as 400,000,[10] have emigrated to the West since the start of the war. The large number of internally displaced persons at the conclusion of the conflict had been now settled except for a few hundred thousands who are still living in refugee camps in the East. There are approximately 80,000 Sri Lankan refugees in India.[11] Many Sri Lankan Tamils have also moved to the relative safety of Colombo. The conflict has also caused some of the Tamils, Moors and Sinhalese who lived in the Northern and Eastern provinces to flee to other parts of Sri Lanka.
Population (2007 Estimate)[2][3][4]
Administrative
District
Sri Lankan
Tamil
Sri Lankan
Moor
Sinhalese Burgher Indian
Tamil
Sri Lankan
Malay
Other Total
Ampara 111,948 268,630 228,938 929 58 163 53 610,719
Batticaloa 381,841 128,964 2,397 2,412 143 81 19 515,857
Trincomalee 95,652 151,692 84,766 967 490 327 469 334,363
Total 589,441 549,286 316,101 4,308 691 571 541 1,460,939

Ethnicity

Ethnicity in Eastern Province(2001)
Population

Percent
Tamils
  
40.39%
Sri Lankan Moors
  
37.64%
Sinhalese
  
21.64%
Others
  
0.33%
Population of Eastern Province by ethnic group 1881 to 2007
Year Tamils1 Moors2 Sinhalese Others Total
No.
No. % No. % No. % No. %
1881 Census 75,318 58.96% 43,001 33.66% 5,947 4.66% 3,489 2.73% 127,755
1891 Census 86,701 58.41% 51,206 34.50% 7,508 5.06% 3,029 2.04% 148,444
1901 Census 96,917 55.83% 62,448 35.97% 8,778 5.06% 5,459 3.14% 173,602
1911 Census 101,181 55.08% 70,395 38.32% 6,909 3.76% 5,213 2.84% 183,698
1921 Census 103,245 53.54% 75,992 39.41% 8,744 4.53% 4,840 2.51% 192,821
1946 Census 136,059 48.75% 109,024 39.06% 23,456 8.40% 10,573 3.79% 279,112
1953 Census 167,898 47.37% 135,322 38.18% 46,470 13.11% 4,720 1.33% 354,410
1963 Census 246,059 45.03% 184,434 33.75% 108,636 19.88% 7,345 1.34% 546,474
1971 Census 315,566 43.98% 247,178 34.45% 148,572 20.70% 6,255 0.87% 717,571
1981 Census 410,156 42.06% 315,436 32.34% 243,701 24.99% 5,988 0.61% 975,251
2001 Census3








2007 Estimate 590,132 40.39% 549,857 37.64% 316,101 21.64% 4,849 0.33% 1,460,939
Sources:[2][3][4][12]
1 Sri Lankan Tamils and Indian Tamils. 2 Sri Lankan Moors and Sri Lankan Malays. 3 2001 Census was only carried out partially in the Eastern province.

Religion

Population of Eastern Province by religion 1981 census
Administrative
District
Hindu Muslim Buddhist Roman
Catholic
Other
Christian
Others Total
No.
No. % No. % No. % No. % No. % No. %
Ampara 72,809 18.72% 162,140 41.68% 145,687 37.45% 5,643 1.45% 2,387 0.61% 304 0.08% 388,970
Batticaloa 218,812 66.24% 78,810 23.86% 9,127 2.76% 19,704 5.96% 3,795 1.15% 85 0.03% 330,333
Trincomalee 80,843 31.56% 76,404 29.85% 82,602 32.27% 14,303 5.59% 1,280 0.50% 516 0.20% 255,948
Total 372,464 38.19% 317,354 32.54% 237,416 24.34% 39,650 4.07% 7,462 0.78% 905 0.09% 975,251
Source:[5]




அடிப்படைவாதப்பதிவர்கள் பதிவுகளிலே மதத்தினை திணிக்கும்விதமே தனி
சிந்திக்கவும் என்று பெரியார் பெயரிலே மறைந்து நின்று மற்றைய மதங்களைத் தாக்குவார்கள்.  அல்லது, சார்ந்திருக்கும் ஊர்களின் பேரிலே பதிவிடுகின்றோமென்று மதங்களைத் திணிப்பார்கள். அல்லது, வழக்கம்போல, சமையற்குறிப்புகளைத் தலைப்பிலேயிட்டுவிட்டு, பின்னாலே மதங்களைத் திணிப்பார்கள். மற்றவர்கள், மதம் சாராதார்கள் கேட்டால்மட்டும் என் மதம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது, அதை விமர்சிக்கக்கூடாதென்பார்கள். அமெரிக்க, இஸ்ரேல் நிலைப்பாட்டுக்கு எதிரான, பாலஸ்தீனம், குர்திஷியம் போன்றவற்றின் முழுமையான  ஆதரவாளனான எனக்கே இப்போதெல்லாம் சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், எகிப்திலே உள்ளே அடிப்படைவாதிகளாலேயே கொல்லப்படும் முஸ்லீங்களைக் கவனிக்காது, ஆக, ஒரு கொப்டிக் கிறீத்துவ ஏமாற்றுக்காரன் எடுத்த ஆபாசத்துக்காக, ஊரைக் கொளுத்தி ஆட்களைக் கொல்லத்துடிக்கும் இப்படியான ஜென்மங்கள் வெறுப்பை ஏற்படுத்துகின்றன.


நம்மள்கி பதிவு என்ற பெயரிலே ஒரு பூனை, இலங்கையின் 1800 களின் படங்களைக் கொண்டு வந்து தென் தமிழகத்தின் சீலைப்போராட்டத்தை நிறுவ நிற்கின்றது. இதன்மூலம் இதன் நோக்கு சாதியத்துக்கு எதிரானதல்ல, ஆனால், அதற்குப் பின்னூட்டமிடும் மதவெறியர்களினை ஊக்குவிப்பதே என்பதாகவிருக்கின்றது என்பது தெட்டத்தெளிவு.
http://www.nambalki.com/2012/09/1_21.html

இதிலே சீலைப்போராட்டத்தின் படங்களெனப்படுகின்றவை இலங்கையின் ரொடியர் இனத்தின் 1800 களின் படங்கள்.
http://lankapura.com/2009/06/low-caste-girl-at-market-place/
http://lankapura.com/2008/10/group-of-nude-rhodiyas-ceylon/

சுப்பிராமணியசூவாமிகளுக்கும் சுனகவாப்பிரியாணிகளுக்கும் டெர(ர்)ரி ஜோன்ஸுகளுக்கும் பெரிதாக ஏதுமே வித்தியாசமில்லை. எல்லாமே மதவெறிகளின் ஒரே கூட்டமே; ஆக, நிறம்மட்டும் காவி, பச்சை, சிவப்பு, கறுப்பு என்பதாக மாறுபடும்.

எல்லாமதங்களிலுமே மிதவாதிகள் வாய்களைச் சாப்பிடவுங்கூடத் திறக்கின்றார்களோ தெரியவில்லை.பேசாமல்,  விஜய், அஜித் சண்டையிலே மும்முரமோ தெரியவில்லை


36 comments:

வவ்வால் said...

பெயரிலி,

நானும் சு.பி.சுவாமிகளிடம் கேட்டாச்சு,எனக்கு ஒன்றும் தெரியாதென்று அருள் வாக்குத்தான் கிடைச்சது :-))

கிழக்கிலே முழுதும் முசல்மான்களாம் ,அபு ரலி வழியில் ஆட்சி இருக்குமாம். இனிமேல் புனித யாத்திரை போகலாம் :-))

கோவி.கண்ணன் said...

//அடிப்படைவாதப்பதிவர்கள் பதிவுகளிலே மதத்தினை திணிக்கும்விதமே தனி
சிந்திக்கவும் என்று பெரியார் பெயரிலே மறைந்து நின்று மற்றைய மதங்களைத் தாக்குவார்கள்//

:)

இதையெல்லாம் நான் வெளிப்படையாகவே சொல்லி இருந்தேனே, நீங்க ஏன் மென்று விழுங்குகிறீர்கள்

Anonymous said...

அருமையான பதிவு சகோ. ரொடியர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தேன் அப்பதிவின் கருத்தில் ஆனால் அப்படமே ரொடியர்களுடையது என்பதை நீங்கள் சொல்லித் தான் அறிந்தேன் ..

ராஜ நடராஜன் said...

சாத்தான் வேதம்,டேனிஸ் கார்ட்டூன்,முட்டாள்களின் mmதிரைப்படத்தில் கிடைக்கும் மத போதை ருசி சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எகிப்திலே உள்ளே அடிப்படைவாதிகளாலேயே கொல்லப்படும் முஸ்லீம்களிடம் கிடைப்பதில்லை.

தம்புள்ள இடிப்பும் கூட முதலமைச்சர் பதவியில் சமரசமாகி விடும்.

It is nothing but a religious fundamentalism and power that drive these fanatics.

ராஜ நடராஜன் said...

இந்த அழிச்சாட்டியம் வேர்ட் வெரிபிகேசனை வைத்துக்கொண்டு பின்னூட்டம் போடுவாங்கன்னு நான் நம்பல:)

-/பெயரிலி. said...

இதிலே மென்று விழுங்குவதென்று ஏதுமில்லை. இந்த ரவுடிக்கூட்டம் போன ஆண்டு, எதையோ எவருக்கோ சொல்ல அதைத் தமதெனத் தலையிலே போட்டுக்கொண்டு ஆடின நாடகத்தினைக் கண்டிருப்பீர்கள். http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html அதற்கு இன்னும் அடிக்கவேண்டிய வழியிலே அடித்திருப்பேன். ஆனால், தமிழ்மணத்திலே இருக்கின்றேன் என்பதை வைத்துக்கொண்டு எடுத்ததுக்கெல்லாம் தமிழ்மணத்தினை என்னைத் தாக்குவதாகத் தாக்குவதாலே விட்டுவைத்தேன். என்ன இழவினை எழுதினேன் என்று வாசிக்கத மந்தைகளெல்லாம் அறிவிலியே ஆட்டுக்குட்டியே என்று கத்தியதற்கு அதனாலேயே பேசவில்லை.

இப்போதும் இக்கூட்டத்துக்காக மென்று விழுங்கவில்லை. இவற்றின் பேத்தல்களையும் வயிற்றோட்டங்களையும் பற்றிக் கருத்திலெடுப்பதே வேலைக்கேடு. ஆனால், இங்கே சுட்டியது, என்ன மாதிரியாக இவை தம்மைத் திணிக்கின்றதென்பதையும் திரிக்கின்றதென்பதையும் சுட்டிக்காட்டவே: இவர்கள் இந்துத்துவா, கிருத்துவவெறியர்களிலும்விட மோசமானவர்கள். அவர்களாவது நேரடியாக மோதுவார்கள். இவர்கள், எடுக்கும் வேடங்கள் அலாதியானவை:
உ+ம்:
சிந்திக்கவும் பதிவு: பார்த்தால், ஏதோ "அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்களை வரவேற்கிறோம்" என்றிருக்கும். உள்ளே போய், கொஞ்சம் "ஹிந்துத்வா", "TMMK", "TNTJ" வின் பின்னாலே சொடுக்கினால், தெரியும் இந்த அடிப்படைவாதிகள் எப்படியாக ஆட்டுத்தோலின்கீழே ஓநாயாக நிற்கின்றார்களென: http://www.sinthikkavum.net/

இவர்களின் மத நம்பிக்கை இவர்களுடனிருக்கட்டும்; ஆனால், அதை மற்றவர்களிலே திணிக்கும் விதமும் மிரட்டும்விதமும் திரிக்கும்விதமுமே வெறுப்பேற்றுகின்றன.

suvanappiriyan said...

இந்து, முஸ்லிம், கிறித்தவ, பவுத்த மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவித்து அந்த மக்களின் வாழ்வில் மேலும் அமைதியையும் அபிவிருத்தியையும் இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அன்று ஜனாதிபதி உமர் எவ்வாறு மாற்று மத நண்பர்களோடு நடந்து கொண்டார்களோ அதை முன்னுதாரணமாக வைத்து இவர் தனது ஆட்சியை நடத்தினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு சீரமையும். அதுதான் நமக்கு வேண்டியது.

இதை மனதிலே இருத்திதான் நான் இந்த பதிவையே எழுதியது. இந்த பதிவில் ராஜபக்ஷேயை புகழ்ந்தோ அவர் எடுத்த போர் நடவடிக்கையை ஆதரித்தோ அந்த பதிவில் எதுவும் எழுதவில்லையே!

விடுதலைப் புலிகளை ஒடுக்கியதில் இவரை ஆதரிக்கலாம். அதே நேரம் முள்ளி வாய்க்காலில் அப்பாவி பொது மக்கள் இறந்ததை எவரும் நியாயப்படுத்த முடியாது.

-/பெயரிலி. said...

சுவனப்பிரியன்

உம்மைவிட எனக்கு இலங்கையின் கிழக்கின் அரசியல் நன்றாகத் தெரியும். இந்தியாவிலும் அரபு தேசத்திலும் குந்திக்கொண்டிருந்து எனக்கு உமரைப் பற்றியும் கிழக்கிலங்கையைப் பற்றியும் உபதேசிக்காதிருப்பது புத்திசாலித்தனம்.

தமிழர்களைக் கொன்றதிலேயும் சிங்கள அரசுக்கு எஸ்ரி எப்புக்கு உதவியதிலே கிழக்கின் முஸ்லீங்களின் ஊர்காவற்படையின் பங்கினை நான் பேசமுடியும்;

you don't care what happen in ilangkai. you and your gang's only interest stops at with his muslim identity. I know better than you who he is. Even you do not want to speak how different muslim groups fought and still bicker among themselves regarding this election. if you doubt search it on the web. You would be find out.

/இவர் தனது ஆட்சியை நடத்தினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு சீரமையும். அதுதான் நமக்கு வேண்டியது./

do you really know what the reality is over?... or, do you really care?
Stop your senseless argument within your circles rather than telling me what he could do for this harsh reality.

Further, I damn care what he would do. My whole point is your arguments on the Muslim percentage in east of ilangkai? Muslims are NOT the majority. as a matter of fact, they have lost even their majority in their own regions to colonized Sinhalese.

As an indian, like subramania Swamy your obsession is Prabakaran, good luck; Sure, Subramania Swami could be your supporter for your cause. ;-) You are nothing different from the Hindutva that is still obssessed with Madhani and long dead Pazhani Baba ;-)

-/பெயரிலி. said...

btw, if you and your gang are still confused with the muslim percentage in the east of ilangkai, look at the census statistics in this link


http://en.wikipedia.org/wiki/Eastern_Province,_Sri_Lanka


first the Muslim population is not the majority. and then, together with Tamils they also get marginalized by Sinhalese. Here you and your buddies are happy that Umar and Rajapakse are together to have government. Good luck. Long live in the mirage_world. Then wake up in desert_dune-)

-/பெயரிலி. said...

or do still you want to use your parallel universe hypothesis and wishful thinking as the facts and data? Like you do all the time, "அமெரிக்காவிலே மிகவும் விரைவாகப் பெருகிவரும் மதம் இஸ்லாம்"

"கத்தோலிக்கப்பாப்பரசர் கூறுகிறார், இஸ்லாம் விரைவாகப் பெருகிவரும் மதம்"

கட்டுப்படுத்தமுடியவில்லை... பெருகிவரும் மதத்தை அல்ல; சிரிப்பை எனக்கு..... தரவுகளைத் தந்து பேசுங்களேன்; விட்டுவிட்டு, உங்கள் கூட்டத்தைப் பின்னூட்டங்களிலே "ஆமா! ஆமா!" என்று வில்லுப்பாட்டு விதூஷகர்போல சொல்லும் பொய்களுக்கெல்லாம் ஆமா போடவைக்காமல்....

suvanappiriyan said...


//you don't care what happen in ilangkai. you and your sheeps only care that he is muslim. I know better than you who he is//

இலங்கையில் நடக்கும் எந்த பிரச்னையும் தமிழகத்தையும் பாதித்தே வந்துள்ளது. எனவே தமிழகத்தின் நலன் நாடும் எவரும் இலங்கை பிரச்னையையும் உன்னிப்பாக கவனிக்கவே செய்வர்.

//your sheeps only care that he is muslim//

உங்களை அறியாமலேயே மற்றவர்களை ஓநாய்களாக்கியதற்கு நன்றி!

//தமிழர்களைக் கொன்றதிலேயும் சிங்கள அரசுக்கு எஸ்ரி எப்புக்கு உதவியதிலே கிழக்கின் முஸ்லீங்களின் ஊர்காவற்படையின் பங்கினை நான் பேசமுடியும்;//

விடுதலைப் புலிகள் அப்பாவி முஸ்லிம்களை கொன்றதையும் செல்வந்தர்களை மண்டபம் முகாமில் தட்டு ஏந்த வைத்ததையும் என்னாலும் பேச முடியும்.

//உம்மைவிட எனக்கு இலங்கையின் கிழக்கின் அரசியல் நன்றாகத் தெரியும். இந்தியாவிலும் அரபு தேசத்திலும் குந்திக்கொண்டிருந்து எனக்கு உமரைப் பற்றியும் கிழக்கிலங்கையைப் பற்றியும் உபதேசிக்காதிருப்பது புத்திசாலித்தனம்.//

உமரைப் பற்றி நான் உம்மிடம் உபதேசிக்கவில்லை. முதல்வராக பொறுப்பேற்றவரை நோக்கியே எனது உபதேசம்.

//do you really know what the reality is over?... or, do you really care?
Stop your senseless argument within your circles rather than telling me what he could do for this harsh reality.//

இனி வருங்காலமாவது அந்த மக்களுக்கு நன்மையை பெற்றுத் தரட்டும் என்று எண்ணுவதும் தவறோ?

//Further, I damn care what he would do. My whole point is your arguments on the Muslim percentage in east of ilangkai? Muslims are NOT the majority. as a matter of fact, they have lost even their majority in their own regions to colonized Sinhalese.//

இதை நான் சொல்லவில்லை. ஒரு இலங்கை பதிவர்தான் வவ்வாலுக்கு விளக்கமளித்தார்.

//As an indian, like subramania Swamy your obsession is Prabakaran, good luck; Sure, Subramania Swami could be your supporter for your cause. ;-) You are nothing different from the Hindutva that is still obssessed with Madhani and long dead Pazhani Baba ;-)//

நல்ல எண்ணங்கள். வாழ்த்துக்கள்.

-/பெயரிலி. said...

this is against Subramaniam swamy's and Chari's lies in this video http://youtu.be/3c6f24T7AIs

Ethnic polarization


The wartime ethnic polarization is somewhat reflected in the recently concluded provincial elections in the East. The United People’s Freedom Alliance (UPFA) managed to lead in the East with a thin majority of 31.58% as against the Illankai Tamil Arasu Katchi (ITAK) that secured 30.59% of the vote. Moreover, UPFA lost the districts of Batticaloa and Trincomalee to the ITAK. Overall, the UPFA vote base in the East has eroded significantly in comparison to the previous provincial elections in 2008, from 52% to 31%. As against the 2010 general elections, the UPFA votes have reduced in the following manner in the province: from 51% to 33% in Ampara, from 34% to 31% in Batticaloa and from 42% to 28% in Trincomalee.

On the other hand, the ITAK has increased its votes from 2010 general elections. In Trincomalee, it increased from 24% to 29% while in Batticaloa the increase was from 36% to 51%. The votes for ITAK increased from 10% to 16% in Ampara. However, in Sinhala majority poling divisions like Seruwila, the UPFA polled 44.6% as opposed to ITAK’s 12.57% and SLMC’s 6%. Tamil majority areas voted for ITAK. For example, in Padirippu ITAK secured 77.44% of the vote. The Sri Lanka Muslim Congress (SLMC) won in Muslim majority areas like Samanthurai (52.74%) and Kalmunai (54.35%).

Broadly speaking, the Tamils voted for the ITAK while the Muslims voted for the SLMC. However, apart from the Sinhalese vote, the UPFA managed to capture a significant chunk of the Muslim vote. UPFA’s electoral presence in SLMC strongholds like Samanthurai and Pothuvil substantiate this. For this achievement, all praise should go to the Muslim politicians aligned with the UPFA. The ruling alliance has not been successful in maintaining the popular support of the Tamil constituency. Only one Tamil from the UPFA list in the East, Sivanesathurai Chandrakanthan, the former Chief Minister of the province, was able to win. Col. Karuna’s sister’s electoral defeat reflects the mood in the Tamil constituency in the East.

-/பெயரிலி. said...

/இலங்கையில் நடக்கும் எந்த பிரச்னையும் தமிழகத்தையும் பாதித்தே வந்துள்ளது. எனவே தமிழகத்தின் நலன் நாடும் எவரும் இலங்கை பிரச்னையையும் உன்னிப்பாக கவனிக்கவே செய்வர்./

மியன்மாரிலே நிகழ்ந்ததிலே "இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. " என்றீரே. அதுக்கு என்ன அர்த்தம். இலங்கைத்தமிழர் ஸ்ரீலங்கா அரசாலே சாவது உமக்கு விட்டுக்கொண்டிருக்கவேண்டிய ஆட்டமென்பதுவா? http://suvanappiriyan.blogspot.com/2012/07/blog-post_15.html அங்கும் ஈழத்தமிழர்மீதான உமது வெறுப்பை ஒளிக்கமுடியவில்லையே!

/உமரைப் பற்றி நான் உம்மிடம் உபதேசிக்கவில்லை. முதல்வராக பொறுப்பேற்றவரை நோக்கியே எனது உபதேசம்./

உமது உபதேசத்தை எமக்கு /இந்து, முஸ்லிம், கிறித்தவ, பவுத்த மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவித்து அந்த மக்களின் வாழ்வில் மேலும் அமைதியையும் அபிவிருத்தியையும் இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அன்று ஜனாதிபதி உமர் எவ்வாறு மாற்று மத நண்பர்களோடு நடந்து கொண்டார்களோ அதை முன்னுதாரணமாக வைத்து இவர் தனது ஆட்சியை நடத்தினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு சீரமையும். அதுதான் நமக்கு வேண்டியது./ என்று தந்ததாலேயே சொல்லவேண்டியதாயிற்று.

மந்தைகள் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி..

Anonymous said...

யார் இந்த மஜீத்? அவருக்கு என்று கொள்கை ஏதும் இருக்கிறதா? எத்தனை கட்சிகளிலே இருந்திருக்கிறார்?

வாசித்துப் பாருங்கள்

http://www.akkininews.com/2012/09/blog-post_9820.html

suvanappiriyan said...

14290//"இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. " என்றீரே.//

அது அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்காக சொன்ன வார்த்தை. அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக காய் நகர்த்துவது சீனாவின் நெருக்கத்தை குறைப்பதற்காகவே! இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற இரக்க சிந்தனையில் அது காய் நகர்த்தவில்லை. உலகம் முழுக்க தனது நலனைத்தான் முதலில் பார்க்கும் அமெரிக்கா. அது நம் அனைவருக்குமே தெரியும். அதைத்தான் அங்கு சுட்டிக் காட்டினேன்.

அப்பாவி இலங்கை தமிழர்கள் நல் வாழ்வு வாழ என்றுமே விரும்புபவன். நானும் மொழியால் தமிழன் தானே! அந்த உணர்வு எனக்கு மட்டும் இருக்காதா?

//மந்தைகள் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி..//

சிலர் ஓநாய்களாக மாறும் போது நான் ஆடாக இருப்பதில் எந்த குறைவும் இல்லை.

-/பெயரிலி. said...

தாங்கள் தலைமைத்தாடியாடு என்றுதான் சொல்கிறேன். நன்றி

Unknown said...

7/////சுவனப் பிரியன் said...

அப்பாவி இலங்கை தமிழர்கள் நல் வாழ்வு வாழ என்றுமே விரும்புபவன். நானும் மொழியால் தமிழன் தானே! அந்த உணர்வு எனக்கு மட்டும் இருக்காதா?///

இதே மந்தை கூட்டத்தில் ஒன்று தானே சொல்லியது "ஈழ தமிழர்கள் இருக்க ஒரு அடி நிலம் இல்லாது நாய் போல நாடு நாடாக அலைகிறார்கள்" என்று...இப்பொழுது மட்டும் இந்த தலைமைத்தாடியாட்டுக்கு எங்கிருந்து ஈழ தமிழர் மீதான பற்று பீறிட்டு வழிகிறது?

K said...

வணக்கம் பெயரிலி அண்ணா! அருமையான பதிவு!

சுவனப்பிரியன் கோஷ்டிக்கு இப்போது இருக்கும் முக்கிய பிரச்சனை, உலகத்தில் எங்காவது ஒரு மூலையிலாவது, யாராவது ஒரு முஸ்லிமாவது ஒரு நல்ல காரியம் செய்யமாட்டானா? என்பதுதான்! காரணம் ஆண் தூதுவர்களையே கற்பழிக்கும் “புனித” பணியில் பல முசல்மான்கள் ஈடுபட்டுவருவதால், சுவனம் கோஷ்டிக்கு, கடுமையான கருத்துப் பஞ்சம்!

அதனால் தான், கிழக்கு மகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சரானதுக்காக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்! இனி அடிக்கடி அவரது வலையில், கிழக்கு மாகாணம் குறித்து ஆஹா ஓஹோக்களை அதிகம் எதிர்பார்க்கலாம்!

நஜீப் அவர்கள் தன்னுடைய, சொந்த வீட்டில் டாய்லெட் கட்டினாலும், அது கிழக்கு மாகாணம் செய்த அருந்தவப் பேறு என்று பதிவுகள் எழுதி புளகாங்கிதம் அடையும் கூத்துக்களை விரைவில் தரிசிக்கலாம்! :))))))

-/பெயரிலி. said...

இது சுப்பிரமணியசுவாமியின் இந்துத்துவாகூத்தையும் உள்ளடக்கிய இடுகைதானப்பா ;-) அவரையும் கவனித்துக்கொல்லுங்கள்

K said...

இந்த ரவுடிக்கூட்டம் போன ஆண்டு, எதையோ எவருக்கோ சொல்ல அதைத் தமதெனத் தலையிலே போட்டுக்கொண்டு ஆடின நாடகத்தினைக் கண்டிருப்பீர்கள். /////

ஹா ஹா ஹா அண்ணா உங்களுக்கு ஒரு காமெடி சொல்லவேணும்! போன வருடம் நடந்த அந்த மெஹா காமெடி கூத்தில், பதிவுகள் போட்ட பல இஸ்லாமிய பதிவர்களுக்கு, உண்மையில் என்ன நடந்தது என்றே தெரியாதாம்!

தமிழ்மணம் - எங்கள் சாந்தியை :)) அவமானப்படுத்திவிட்டது! ஆகவே எதிர்ப்புத் தெரிவியுங்கள் என்று மளமளவென்று மெயில்கள் அனுப்பப்பட்டதாம்! உடனே என்ன ஏது என்று அறியாத மந்தைகள், பொங்கி எழுந்து, பதிவுகள் போட்டுக் குவித்தார்கள்!

பின்னாளில், அந்த மந்தைகளில் சிலரே, எமக்கும் அந்த மெயில்களைப் ஃபோவர்ட் செய்தார்கள்!

பகிடி என்னவென்றால், தாம் ஏன் தமிழ்மணத்தை எதிர்த்தோம்? உண்மையில் நடந்தது என்ன? என்ற விபரங்கள் ஒருவருடம் கடந்த நிலையில், இப்போதாவது அவர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? அந்த அல்லாவுக்கே வெளிச்சம்:)))

-/பெயரிலி. said...

அவர்கள் புரிந்துகொண்டார்களா இல்லையா என்பது அறவே எனது கரிசனையில்லை. இணையத்திலே இதே தர்மவடிபோடும் புண்ணியவான்கள், கார்கள், லொறிகளை நிறையவே பார்த்தாகிவிட்டது ;-)

பிரச்சனை, எம்மதமென்றில்லை; எல்லோருமே தம் மதம் என்பதைக் கட்டுப்படுத்தாமல், புனைவைத் தரவாகப் புகுத்தமுயற்சிப்பதே சிக்கல்

naren said...

அந்த காணொளி திரு.அர்னாப் கோஸ்வாமி நடத்தும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் நியூஸ்ஹவர் நிகழ்ச்சி. ஒரே காட்டு கத்தலாக இருக்கும் நிகழ்ச்சி.
இராஜபக்சே வருகையை பற்றிய இந்த விவாத நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு தொடங்கும்போது, ஒரு அதிர்ச்சி, நடிகை குஷ்பு தி.மு.க வின் சார்பாக வந்திருப்பதுதான். கத்துகுட்டியான அவர் சு.சாமியை விதண்டாவதத்தி எதிர்க்கொள்ள முடியமா என்பதுதான்.
இது தி.மு.க வில் சரளமாக ஆன்கிலம் பேசுபவர்கள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

சு.சாமி, கிழக்கு மாகாணத்தில் இராஜபக்சே கட்சி தமிழர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றது என்று சொல்லும்போதே,(நானும் உண்மை என்று நம்பினேன், இந்த பதிவு தெளிவுபடுத்தியது) விவரம்தெரிந்தவர்களாக இருந்தால் அதற்கு தக்க பதிலடி தந்திருப்பார்கள். கனிமொழி இலங்கை சென்ற நிகழ்ச்சியின் முழு விவரத்தையும் தெரியாதவராக இருக்கிறார். முடிவில் அர்னாப் தான் அதனை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

கூமூட்டை சு.சாமிகள் இப்படி பேச இடம் தைரியம் தருவது, தமிழக அரசியல்வாதிகளின் இரட்டைவேடமும் கையாலகததன்மையும் தான்.

பதிவின் மூலம் இலங்கை தேர்தல் முறையையும் அறிந்து கொண்டேன். நமது சு.பி. சொன்னதை போல கிழக்கில் காலிப்பா ஆட்சி அமைய அல்லாவின் அருளை பெற்ற ஒரே நன்மக்கள்.

நன்றி

வவ்வால் said...

//பிரச்சனை, எம்மதமென்றில்லை; எல்லோருமே தம் மதம் என்பதைக் கட்டுப்படுத்தாமல், புனைவைத் தரவாகப் புகுத்தமுயற்சிப்பதே சிக்கல்//

அப்படி செய்வதை சுட்டிக்காட்டிக்கொண்டு தான் இருக்கிறோம், இதனால் கிடைப்பது என்னமோ இந்துத்வா பட்டம் தான்,ஆனால் இந்துத்வாக்களையும் தான் ஓட்டுகிறோம் என்பது மார்க்க பந்துக்ககௌக்கு புரிவதில்லை.


மார்க்கபந்துக்களுக்கு ஒரு வசதி அவர்களை யாரேனும் குறை கூறிவிட்டால் ஒரேயடியாக காவி சாயம் பூசி அழிக்கப்பார்ப்பது, அதற்கு என சில நடுநிலை சொம்புகளும் ஒத்து ஊதுவது.

சூனா சுவாமிக்கு எல்லாம் இணையத்தில் கூட்டம் கூடுவது இல்லை, சுனகாவபிரியாணிக்கு தான் குருப்பா கூடுவாங்க :-))

அவ்வை பாட்டி said...

கண்ணிருட்டும் வேளையில் புற்றீசல் பறந்தோடி காணாத கண்களை கடித்துவிட்டு வெளியேறி இல்லாத இலைகளை கண்டு போய் படுத்துறங்கி சொப்பனம் ஒன்று கண்டதாம் அதில் நித்திரையை இழந்ததாம்.

Anonymous said...

.

நன்னயம் said...

நன்றி ஐயா, புள்ளி விபரங்களுடன் தெளிவான நிலவரத்தை எமக்கு தந்ததற்க்கு. உங்கள் வலைத்தளம் கருப்பு வர்ணத்தில் இருக்கிறது. வாசிப்பதற்க்கு சிரமமாக இருக்கிறது. சரி செய்தால் நன்றாக இருக்கும்.

நன்னயம் said...

@Su.Pi
"விடுதலைப் புலிகள் அப்பாவி முஸ்லிம்களை கொன்றதையும் செல்வந்தர்களை மண்டபம் முகாமில் தட்டு ஏந்த வைத்ததையும் என்னாலும் பேச முடியும்." விடுதலை புலிகள் முஸ்லிம்களை தாக்க முன் முஸ்லிம்கள் தமிழர்களை தாக்க தொடக்கி விட்டார்கள்.

நன்னயம் said...

இந்துத்துவ கூட்டத்தில் டோண்டு என்னும் ஒரு ஒநாய் ஊளையிட்டு வருகிறது. அதற்க்கும் ஒரு கட்டம் கட்ட வேண்டும்

-/பெயரிலி. said...

மிகுதிக்கருத்துகளுக்கு
காண்க:
புல்லிவிபரப்புளிகள்

-/பெயரிலி. said...

/இந்துத்துவ கூட்டத்தில் டோண்டு என்னும் ஒரு ஒநாய் ஊளையிட்டு வருகிறது. அதற்க்கும் ஒரு கட்டம் கட்ட வேண்டும் /

அவருக்கு அவ்ளவே முடியும். அவரோடு ஊத்தப்பம் சுட்டு வெளையாண்ட காலமெல்லாம் போயே போச்! ஆனால், அந்தாள் குறைந்தபட்சம் ஓ!நாய் என்றே காட்டிக்கொண்டே ஊ!ளையிடுகின்றாரே

-/பெயரிலி. said...

/மார்க்கபந்துக்களுக்கு ஒரு வசதி அவர்களை யாரேனும் குறை கூறிவிட்டால் ஒரேயடியாக காவி சாயம் பூசி அழிக்கப்பார்ப்பது, அதற்கு என சில நடுநிலை சொம்புகளும் ஒத்து ஊதுவது./

வவ்வால்,
அதுதான் எனக்கு இவங்க கட்டமுடியாதில்லையா? ஏற்கனவே "நாத்திகமதத்தை"ச் (டொங்கான் கொடுமைடா சாமி இந்த மந்தைக்கூட்டம் நாத்திகத்தையும் மதத்தினையும் நார்போட்டுக்விதம்!) சேர்ந்தவன் ஆக்கித்தான் கம்பிளெய்ண்டு கம்பி கம்பியா எழுதிக்கொண்டேயிருக்கே! ஆமா, நான் சார்வாகனன். வெச்சுக்கோங்க ஆட்டேட்டையா)

Anonymous said...

@ பெயரிலி சகோ. பின்னர் பதிவில் நிறைய விடயங்களைச் சேர்த்து பலரின் தோலை உரித்துவிட்டீர்கள். அருமை ! அருமை !

பொய்களை மாலையாக்கி பெருமித வெறியினை கட்டிக் கொண்ட கூட்டங்கள் பதிவுலகில் செய்யும் அழுச்சாட்டியங்கள் தாங்க முடியவில்லை. உங்களைப் போன்றோரால் மட்டுமே அவர்களுக்கு வேப்பிலை அடிக்க முடியும் .. !!!

சுகவனப்பிரியாணியின் பதிவில் வவ்வால் கூறியக் கருத்துக்கு யூசுஃப் இஸ்மத் என்பவர் சொன்னார் -

//வவ்வாலுக்கு இலங்கையில் எந்தெந்த இடத்தில் யார் சிறுபான்மை, பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்றறியாமல் இருக்கிறார்.

முஸ்லிம்கள் பிரிந்து பல கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இருந்தும், முதலமைச்சர் பெறத்தகுதி முஸ்லிம் மாத்திரம்தான்.

கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மை என்று சகல இலங்கை மக்களும் அறிந்திருக்க, வவ்வால் எதை வைத்து சொல்கிறார், முஸ்லிம்கள் சிறுபான்மையென?//

அதாவது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்றார் ... அது தவறு என நான் எடுத்துக் கூறினேன் .. கிழக்கில் யாரும் பெரும்பான்மை இல்லை என்றேன்...

அதற்கு நிஜாம் பாக்கு என்ற ஒருவர் வந்து குய்யோ முய்யோ என்றார் ...

//இங்கே பருங்கப்பா ஒரு அளு 40, 38, 22 என்று ஆதரமெல்ல தாரருப்பா இவரு கொடுக்கமா இருந்தால் சந்தேகம் வந்திருக்கும். இவரு கொடுத்தால் சந்தேகம் களைந்துவிட்டாது. நன்றி இ.செ. //

பிறகு யூசுஃப் இஸ்மது சொன்னார் - குடிசனக் கணக்கெடுப்பில் இலங்கை அரசு பொய் உரைக்கின்றது என்றார்.. அப்படியானால் அப்படி பொய் உரைக்கும் இலங்கை அரசோடு ஏன் ஒட்டி உறவாட வேண்டும் ...

-/பெயரிலி. said...

இக்பால் செல்வன்
இந்த 'சகோ" முன்னொட்டை விட்டுவிடுங்கள். நான் என் சுயசித்தத்துடனேதானே பேசிக்கொண்டிருக்கின்றேன் ;-)

/பிறகு யூசுஃப் இஸ்மது சொன்னார் - குடிசனக் கணக்கெடுப்பில் இலங்கை அரசு பொய் உரைக்கின்றது என்றார்.. அப்படியானால் அப்படி பொய் உரைக்கும் இலங்கை அரசோடு ஏன் ஒட்டி உறவாட வேண்டும் ... /

சரி; அதைப் பிழையென்று உறவாடாமே பொய்யென்று விடலாம். அப்போது, உறவாடி உண்மையென்று சொல்லும் ஆதாரத்தை யூசுப்பினைக் காட்டச்சொல்லுங்களேன் ;-)

இலங்கை அரசின் குடிசனக்கணக்கெடுப்பிலே அரசு பொய் சொல்லவிரும்பினால் அல்லது திரிக்கவிரும்பினால், தமிழ்மக்களையும் முஸ்லீம்மக்களையும் குறைத்து, சிங்களமக்களைக் கூட்டிக்காட்டவே விரும்பும். அப்போதே, சேருவில (மூதூர்-கந்தளாய்), திகாமதுல்ல (அம்பாறை), கல்லோயா, வெலிஓய (மணலாறு), கோமரங்கடவல (குமரன்கடவை) இப்படியாகப் பாரம்பரியத் தமிழ்ப்பேசும்மக்களின் (காண்க: தமிழ்+முஸ்லீம்மக்கள் உள்ளடங்க) பகுதிகளைச் சிங்கள அரசியற்பிரதேசங்களாக்கி, புதிய அரசியற்றொகுதிகளை உருவாக்கி, சிங்களமயப்படுத்தலாம். அதுதான் முஸ்லீங்களின் கணிசமான தொகையிருக்கும் அம்பாறை, மூதூர் போன்றவற்றுக்கும் நடந்தது என்பதை இவர்கள் புரிவதில்லை. முஸ்லீமுக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை, தமிழருக்கு இரண்டு கண்கள் போனாலே சரி என்ற நிலைதான் இந்த ஆட்டேட்டையாவுக்கும் கூட்டத்துக்குமென்றால், சுட்டவேண்டியிருக்கின்றது.

தவிர, இலங்கை அரசின் 2001 ஆம் ஆண்டின் குடிசனமதிப்பீடு, விக்கிபீடியாவிலேகூடக் கழற்றப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். முன்னர் சிஐஏ-நாடுகள் வலைப்பக்கத்திலே உட்பட பல இடங்களிலே அப்படியான முழுக்கவும் பின்னணி சொல்லப்படாத புள்ளிவிபரமிருந்தது. அதிலே தமிழ்மக்கள் இலங்கையிலே 3% என்றிருந்தது. அது புள்ளிவிபரப்படி சரியாகக்கூடவிருந்திருக்கலாம். ஆனால், சொல்லப்படாமல் விடப்பட்டது, அந்நேரத்திலே -2001-விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயிருந்த பகுதிகளிலே குடிசனமதிப்பீடு எடுக்கப்பட்டதா இல்லையா என்பது. தமிழர்கள் பெரும்பான்மையாகவிருந்த இவ்விடங்கள் வி.புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயிருக்கையிலே அவர்களைவிட்டுவிட்டுப் புள்ளிவிபரத்தினை மயக்கிக்காட்டும் நிலையைப் பலவிடங்களிலே பயன்படுத்தியிருந்தார்கள். பலமுறைகள் சுட்டியும் காட்டியிருக்கின்றேன். ஆனால், இங்கே வாதமே வேறு. இலங்கை அரசின் புள்ளிவிபரமென்று தவிர்த்தால், யூசுப்பும் அவரின் கருத்தினைஇன்னமும் மறுக்காமலேயிருக்கும் சுவனப்பிரியரும் வேறேதும் ஆதாரம் முஸ்லீங்களே கிழக்கிலே கூட என்பதற்கு வைத்திருக்கின்றார்களா? அவர்களின் சொந்தக்கருத்தினை, நம்பிக்கையைமட்டுமே ஆதாரமாகக் கொள்ளமுடியாதல்லவா?

-/பெயரிலி. said...

/சு.சாமி, கிழக்கு மாகாணத்தில் இராஜபக்சே கட்சி தமிழர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றது என்று சொல்லும்போதே,(நானும் உண்மை என்று நம்பினேன், இந்த பதிவு தெளிவுபடுத்தியது) விவரம்தெரிந்தவர்களாக இருந்தால் அதற்கு தக்க பதிலடி தந்திருப்பார்கள்./

யூரியூப்பிலே பார்த்திருந்தீர்களென்றால், சுசுவாமியின் இந்துத்துவா/இந்தி(ய)தேசிய ஆதரவாளர்களின் ஆட்டுமந்தைத்தனமேதும் நம்முடைய கலீபா ஆட்சிக்காரகளின் மொந்தைத்தனக்குக் குறைவில்லையென்பதைக் காண்பீர்கள்.

"சுசுவாமி என்ன இருந்தாலும் படித்த நாகரீகமான அறிவுஜீவிக்கனவான்" ரேஞ்சிலே விழுந்துகொண்டிருக்கின்றது அங்கே. நிலை இதுதான். வட இந்திய ஊடகங்களிலே சொல்லியும் ஏறப்போவதில்லை. தமிழ்நாட்டிலே சோ, சுசுவாமி, ராமினை ஆதரிக்கும் கூட்டம் இலங்கை பற்றியே பேசாமல், பம்மிக்கொண்டு, அசோகமித்திரனின் 82 ஆம் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு கூடங்குளம் மின்னுலைக்கு ஆதரவைத் தெரிவித்து அமெரிக்காவிலிருந்துகொண்டே 'அமெரிக்க அடிவருடி' உதயகுமாரைத் திட்டியபடி, ஐபோன் 5 இனை வாங்க லைனிலே நிற்கும் நேரத்திலே சுசுவாமிக்கு ஆதரவு வரிகளைத் தட்டச்சுகின்றது. நிலை இதுதான்

Anonymous said...

திமுக சார்பா திமுக பிரச்சார பீரங்கி குசுபுவ பேச விட்டது பெரிய தப்பு. அவருக்கு நிலைமையை சரியா கையாள தெரியலை. திமுகவில் இங்கிபீசு தெரியாதவங்க இருக்காங்கன்னு சொல்லி கிச்சு கிச்சு மூட்டாதிங்கப்பா. ஒரு இளைஞர் பேசுனாறே அவர் தான் சரியாக பேசினார். இப்போதெல்லாம் சு.சாமி பேசுனாவே போரடிக்குது. எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியே பேசுனா என்னங்க பண்றது. சு. சாமி பேச்சை மாத்துய்யா. சாரி உனக்கு தஞ்சாவூர் சாரி :)) சு.சாமிக்கிட்ட பிடிச்ச ஒன்னு என்னன்னா விவாதத்தில் சிரிச்சுக்கிட்டே இருப்பது, நேரலையில் விவாதம் பண்ணும் போது அது ஒரு வகை டெக்னிக் என்பதை புரிஞ்சு வாதம் பண்ணுங்க.

-/பெயரிலி. said...

நான் போட்ட இருநாட்களுக்கு முந்திய & இன்றைய பின்னூட்டங்களை விடாமலே நம்மள்கி என்ற ஆள் "நேர்மையாக" விளையாடுகின்றாராம். இப்படியான ஆட்களை என்ன செய்வது?
==============
என் சனிப்பின்னூட்டம் ;-)
you copied sri lankan old photos and claim them as indian photos.

http://lankapura.com/2009/06/low-caste-girl-at-market-place/

http://lankapura.com/2008/10/group-of-nude-rhodiyas-ceylon/

you make even the right arguments wrong with your own over zeal religious fundamentalism

---------------------

ஞாயிறு மதியப்பின்னூட்டமொன்று

/அதை விட்டுட்டு ஏதோ நானே ஒரு படத்தை தயாரித்து அந்தப் படத்தைப் போட்டா மாதிர் திருப்பி திருப்பி சொல்கிறேர்களே!/

எங்கேயாவது இப்படியாகச் சொல்லியிருக்கின்றேனா? சொல்லியிருந்தால், சுட்டிக்காட்டுங்கள்.

உங்களுக்கு நேற்றுக்காலை இதே இணைப்புகளோடு பின்னூட்டம் முன்னரிட்டிருக்கின்றேன். ஆனால், அது வெளிவரவில்லை. அதன் பின்னரே என் பதிவிலே சுட்டிக்காட்டினேன். அஃது உண்மை. தவறுதலாக விடப்பட்டிருக்கலாம். வேண்டுமானால், போட்ட பின்னூட்டக்கருத்தைத் தேடுங்கள்; பெயரிலியைத் தேடாதீர்கள்.;-) கிடைக்கலாம்

நிற்க. உங்கள் தோள்சீலைப்போராட்டம் குறித்த இடுகையின் கருத்திலே எனக்கு முற்றிலும் உடன்பாடே! அதைத் தெளிவாக என் பதிவிலும் சொல்லியிருந்தேன். ஆனால், உங்களின் நோக்கத்தினை படங்களின் கேள்வித்தன்மை கெடுத்துவிடும் என்பதையே சுட்டியிருந்தேன். தவிர, உங்களின் முன்னைய பதிவுகள் சில மதவடிப்படைவாதிகளின் பதிவுகளை ஒத்த மறைந்திருந்து குறிப்பிட்ட மதத்தினைமட்டுமே தாக்கும் நிலையிலே, எனக்கு நீங்கள் யாரென்று தெரியாதவரைக்கும் உங்கள் உண்மையான நோக்கம் குறித்த சந்தேகமிருக்கும். அது பிழையாகக்கூடவிருந்துவிட்டுப்போகட்டும். ஆனால், தனிப்பட உங்களின் முகம் தெரியும்வரை உண்மைகள், சிந்திக்கவும் போன்ற உள்நோக்குடன் பதிவிடுகின்றவராகவே |தனிப்பட| எனக்கு நீங்கள் தெரிவீர்கள். அதனாலே உங்களுக்கேதும் பாதிப்பில்லையே! மிகுதிப்படி, தோள்சீலைப்போராட்டத்தின் அடிப்படையிலே முற்றிலும் உடன்பாடே.

விக்கிபீடியா ஆதாரங்களை இணையத்திலே வசதிக்கு நானும் காட்டுவதுண்டு; ஆனால், அதனைப் பின்னாலே தெளிந்து காணவேண்டியது வாசிக்கின்றவர்கள் கடமை.

நிற்க; இங்கே உங்களுக்கல்ல இதனை நான் முதலிலே சுட்டுவது; பேஸ்புக்கிலே இதே தோள்சீலைப்போராட்டம் குறித்த குறிப்பினை இட்ட ஒரு நண்பருக்கு இம்மாத ஆரம்பத்திலே இதே படத்தினை நான் சுட்டிக்காட்டிருந்தேன். அவ்வளவுதான். அதுதான் இங்கே வசதி செய்தததே தவிர, உங்களைத் தேடிப் பிழை காட்டுவதல்ல.

நான் இந்தியாவைச் சார்ந்தவனுமல்ல, மதநம்பிக்கை கொண்டவனுமல்ல. என் சாதி பற்றியும் எனக்குத் தெரியாது. ஸ்ரீலங்கா அரசு குறித்த என் நிலைப்பாடு பதிவுலகிலே பெருவெளிச்சம். ஆனால், லங்க்புத்ரா மூன்றாம்நிலைப்பெண்களை வைத்து நடத்தும் தளமென்பது நகைச்சுவையில்லையா? ;-) கொஞ்சம் அமைதிப்படுங்கள் ;-)

=======
ஞாயிறு இரவிட்ட பின்னூட்டம்

இன்று

நானிட்ட பின்னூட்டங்கள் எங்கே?

மறைத்துவிட்டீர்களே? விடுவீர்களா?

வருண் இவர்களின் பின்னூட்டங்களை அதன்பின்னாலே அனுமதித்திருக்கின்றீர்கள். ஆனால், உங்களிடம் இட்ட பின்னூட்டங்களை விடவில்லை.

எதற்கு இப்படியான பொய்விளையாட்டு.
உங்கள் பதிவுகளின் சாரமே பெண்களையும் பாலியலையும் வைத்துப் படமோட்டுக்கின்றது. இதற்குள்ளே லங்காபுத்ராவினை வாங்காக வாங்குகிறீர்களே! தெய்வம்யா நீங்கள்!! ;-)
-----
பெண்களை வைத்து நிகழ்ச்சி நடத்து "லங்காபுத்ரா"வினை விமர்சிக்கிறாராம். இத்தனைக்கும் இவர் பதிவின் இடுகைகள் இவை

வாலிப வயோதிக அன்பிகளே [அன்பரின் பெண்பால்] தொடர்-1


நான் தொடரும் கி.ராஜநாராயணனின் ராசா தேடின பொண்ணு பாலியல் கதை!

கணவனை சந்தேகித்த மனைவி அவனுக்கு புகட்டிய பாடம்!

பெரியார் செய்ய முடியாததை ஸ்வணர்மால்யாவும் ரஞ்சிதாவும் முடிப்பார்கள்!

ஊடகங்களில் ஆபாசம்; தொடர் அலசல் - (ஏழு இடுகைகள்)

மாணவிகளும் அது மாதிரி ஜோக்குகள் சொல்வதில் கில்லாடிங்க!

அக்கா முன்னாலே கக்கா போனவன்!

என் டாக்டர் மாமனின் பயங்கர லொள்ளு!

கலாச்சார காவலர்களே; கிறுக்கு அமெரிக்காவைப் பாருங்கள்!

ரோட்டாவிற்க்கு மாவு நைசாக பிசைவது எப்படி? செயல்முறை விளங்கங்களுடன் உள்ள வீடியோ..

பக்கத்து வீட்டில் 17 வயது பையன் இருந்தால் ஜாக்கிரதை!

மாணவனுடன் சென்ற குமுது டீச்சரை கைது செய்தது சட்டப்படி தவறு!