Thursday, September 27, 2012

குடிசைக்கதைத்தொழில்


நேற்று நாம்
புனிதர்க்குச் செய்ததென்ற
குற்றங்களை இன்று நாம்
புனிதருடன்கூடி விமர்சிக்கிறோம்
-"நீங்கள் பொறுப்பெடுங்கள்."

No comments: