Sunday, January 11, 2009

An Existentialist’s Perspective in the Expense of His/Her Physical Existence

When I had my own premises,
You bombarded me with great sorrows
And, dumped my unwanted red pains.
With the elimination of my existence
My sorrows become yours,
-in your own backyard,-
You start to share my pains
Unwillingly,
Uncomfortably.
For me,
Losing my premises in physical space
is much easy,
Like a migrating northern bird in winter
does.
While winning physically,
You lose to me
- Morally too.

-/.
’09 Jan., 11 Sunday 22:45 EST

6 comments:

Sri Rangan said...

அன்பு இரமணி,உங்களின் இரண்டாவது மடல் எனக்குள் நடந்த வதையையே அப்படியே சொல்கிறது!அது குறித்து எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் முன் நான் கூனிக்குறுகிறேன்!எமது விடுதலைப்போரை ஆசிய-இந்திய புதிய பொருளாதாரப்போக்குகள் அழித்துவிட்டன.இனிமேல் ஒரு பெரும் படை எமக்கு இருக்கப் போவதில்லை!புலிகளை முற்று முழுதாகவே அழித்துவிடுவார்கள்.வீரஞ்செறிந்த பலபோராளிகளைக் கொன்றுவருகிறார்கள்.எமக்கு இனி அடிமை வாழ்வே மிச்சம்.

இந்தியாவின் நலனுக்கு நாம் பலியாகிவிட்டோம்.எம்மிடமிருந்த பெரும் படைவலுவின் அழிவில் நாம் இனி எழுந்துவிடமுடியாது.புலிகளின் அழிவோடு எமது அடிமை வாழ்வும் தொடரப்போகிறது.பெரும்பாலும் எனது பதிவுகள் பலதை இன்றோடு அழித்துவிடுவேன்.

எமது மக்களின் அடிமை வாழ்வுக்குப் பின் எமக்கென்ன எழுத்துவேண்டும்.


//நாம் நடைமுறைக்கு எதையுமே செய்ய முடியாதபோதுஇ சொற்கள்மட்டுமே செத்துப்போகின்றவர்களைக் காத்துநிற்கப்போவதில்லை. தமிழகத்திலே பதிக்கப்படும் தமிழ்ப்புத்தகங்கள் இரண்டினை வாங்குவதைவிடஇ மழைக்குள்ளே மரத்திலே ஏணையிலே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு அனுப்புங்கள். இரண்டு நாளைக்காவது உதவும்.//

பெயரிலி நீங்கள் மேலே சொன்னது அவ்வளவும் சரியானது.எங்கள் மழலைகளுக்குப் பார்த்திபனுக்கூடாக மாதாமாதம் காசு அனுப்புகிறேன்.இதுவே இனிச் செய்யத்தகு காரியம்.ஒரு வகையில் எம்மை நாமே தோற்கடித்துவிட்டோம்.இதில் என்னையுஞ் சேர்த்தே சொல்கிறேன்.
எனது பதிவுகளையும் பூண்டோடு அழிக்கிறேன்.


நிர்மாணம்,
தூண்டில்,
உடைப்பு,
ஜனநாயகம் போன்றனைத்துப் பதிவுகளும் அழித்துவிடுவேன்.பெரும்பாலும் இனி எழுத்தப்போவதில்லை.அகதிப் பதிவு தமிழ்மணத்திலிருந்து விலகி இருக்கும்.

தங்கள் மேலான அன்புக்கு நன்றி.நாம் தொடர்ந்து சந்திப்போம்.

நட்புடன்,
ஸ்ரீரங்கன்
12.01.2009

-/பெயரிலி. said...

அன்பின் ஸ்ரீரங்கன்
அழித்தலையல்ல, நான் சொல்வதும் விழைவதும். வெற்றுக்கூச்சல் மத்தியிலிருந்து விலகி நின்று செயற்படுதலையே. உங்கள் பதிவுகளை அழித்தலை நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவை வரலாற்றின் தேவைக்காக, இருந்தேயாகவேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றை எழுதும் வானரங்கள் இன்னும் வால் நீட்டிக் கொளுத்தித் தள்ளும். லங்காதகனம்

Anonymous said...

had i owned a premise?
i recall not
for my memory
is an invaded territory
சில நேரங்களில் நான் குழப்பமுறுவதை நான் எங்கனம் சொல்வது பெயரிலி...

-/பெயரிலி. said...

May be that
Invaded territory,
a pub with a bob hair waitress

Anonymous said...

yes,
but, if choices can be bought
i'd prefer a hunky waiter
;)

-/பெயரிலி. said...

yes,
pink ladies link to hunks.