Tuesday, March 18, 2008

'40கள்: கற்பித்தலும் ஆய்வும்


Teaching & Research in 40's

10 comments:

Anonymous said...

யாரு இந்த அம்பி ? நித்திலனா ? வாழ்த்துக்கள். பையர் பதினாறடி பாய்வார் போலிருக்கிறதே ?

பாஸ்டனை விட்டு கனெக்டிகட் எப்பய்யா போனீரு ? புது மெயிலைடி தட்டி வுடுங்க.

அலெக்ஸ் பா.

-/பெயரிலி. said...

;-)
ah! you still alive ;-)
as a matter of fact I lived in connecticut for 18 months till this january ;-)
mail is stil the same. give me a mail at yahoo...... peyarili1000

Anonymous said...

vintage education?
Old is gold

--fd

Anonymous said...

இந்தப் பூனை பால் குடிக்குமா? ;-)

-சன்னாசி

Anonymous said...

நித்திலனின் பின்னவீனத்துவக் கிறுக்கல்கள் பிரம்மாதம் :-) என்னையும் இப்படி அழகா ஒரு போட்டோ எடுக்க முடியுமா :-)

இது யாரென்று புரியுதா :-)

ILA (a) இளா said...

என்ன கருமம் புடிச்ச plug-inஓ தெரியல. நானும் தேடி தேடி ஓய்ஞ்சு போயிட்டேன். கொஞ்சம் சொல்லப்படாதா?

ILA (a) இளா said...

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா? ஏதாவது உள்குத்து பதிவா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லிடுங்க. இப்பவே சட்டை கைய மடிச்சு விட்டுக்கிறேன்.

மலைநாடான் said...

கற்றது மாதிரித் தெரியல்லைண்ணா :)

Anonymous said...

//தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா? ஏதாவது உள்குத்து பதிவா?// என்ன இளா, இது கூடவா புரியலை:)

-/பெயரிலி. said...

சன்னாசி, பூனை பாலைக் குடிக்குதோ இல்லையோ, அப்பப்ப அப்பனின் உயிரைக் குடிக்குது ;-)

அநாநி, ஓர் உத்தேசமான அடையாளங்காணலுண்டு.

இளா, போட்டோசொப் 6 தான் என்னிடமுண்டு. அதிலே, HDR photomatix - trial version செருகி வைத்திருக்கிறேன். அதிலே கொஞ்சம் விளையாடியபின், blur செய்யலாம். பிறகு, sepia இலே கொஞ்சம் கூட்டிக் குறைத்து (இதைப் பல படந்திருத்திகளிலே செய்யலாம்) விளையாடுவதுதான்.

தலைப்பிலே எவ்வுட்குத்துமேயில்லை. அவனின் சட்டையும் கரும்பலகையிலே அரைவாசி எழுதிஅழிந்திருந்த எண்களும் அவனது வெண்கட்டிப்பிடிப்பும் படத்துக்கான நிறமுமே அப்படியான தலைப்பினைக் கொடுக்கவைத்தது.

மலைநாடான், கற்றது நான்... மாக்கோல்களை எழுதக்கொடுத்தால், சட்டை தோய்க்கவேண்டுமென்றாகுமென்பதை ;-)