Thursday, February 28, 2008

பனியுலவு/கு


All Cold At the MidWest Front

'08 Feb., 21

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ்க் கணிமை காலக்கோடு குறித்த விக்கிப்பீடியா கட்டுரைக்கு உசாத்துணையாக நீங்கள் எழுதி வந்த வலைத்தமிழ் வரலாறு குறித்த கட்டுரையைத் தேடினேன். கண்டுபிடிக்க இயலவில்லை. தயவு செய்து அது குறித்த உங்களின் இடுகைத் தொடுப்பைத் தர வேண்டுகிறேன். அல்லது, நீங்களே நேரடியாக விக்கிப்பீடியா கட்டுரையைத் திருத்தி உதவலாம். நன்றி.

-/பெயரிலி. said...

Ravihankar,
sorry for the delay in responding. I did not write the "history' Actually, I did not continue after the prelude posts in august/september '2007

http://wandererwaves.blogspot.com/2007_07_01_archive.html

http://wandererwaves.blogspot.com/2007_08_01_archive.html

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தொடுப்புகளுக்கு நன்றிங்க. நேரம் கிடைக்கும் போது இது தொடர்பாக நீங்கள் அறிந்த தகவல்களைத் தொடர்ந்து தொகுத்துத் தர வேண்டுகிறேன். நன்றி.

Anonymous said...

என்ன கொடுமை சரவணா?

Sundar Padmanaban said...

க்ரேயான் அல்லது பென்சில் ஓவியம் போல அழகாக இருக்கிறது. கருப்பு வெள்ளையை அடித்துக்கொள்ள எந்தக் கலரினாலும் முடியாது போல!

அருமையான படம்.

-/பெயரிலி. said...

சுந்தர்
நன்றி.
உண்மைதான்; கறுப்பு வெளுப்புப்படங்களுக்கு உணர்த்துவதிலே ஒரு கனமிருக்கின்றது.