Thursday, February 14, 2008

விருந்து ஒளி


Visiting (the) Lightness
'08 Feb 10

14 comments:

Mohandoss said...

horizon ஸ்ட்ரெயிட்டா இல்லாதமாதிரி இல்லை?

ஃபோட்டோகிராபர் மோகன்தாஸ்

-/பெயரிலி. said...

The whole life is in a tilted plane of an illusive nth dimension, comrade :-)

Anonymous said...

Reminds me of 'The Shining' ;-)

Heeeere's Johnny!!!

-/பெயரிலி. said...

Here comes Johnny ;-)
In some other forum, someone said of reminding 'The Poltergiest' when I posted this one

சயந்தன் said...

அடிக்கடி அவனின் படத்தையிட்டு இங்கும் ஆசையூட்டுகிறீர். அவசரப்படப் பட வைக்கிறீர்.

-/பெயரிலி. said...

thOzhar,
if you want to be a father, today is the good day for telling your wife ;-)

Anonymous said...

//In some other forum, someone said of reminding 'The Poltergiest' when I posted this one//

Definitely has 'lightmarish' qualities to it.

Anonymous said...

who is in a differnt plan(e) of life?
a) the photo
b) photographer
c) the kid i the photo
d) the camera
c) me
e) all of the above
f) none of the above


--fd

Mohandoss said...

தவாரிஷி,

//The whole life is in a tilted plane of an illusive nth dimension, comrade :-)//

சரியா மடக்கிப் பிடித்தீர். பரிமாணங்களைப் பற்றி எழுதிய ஒரு இடுகை நினைவில் வருது.

படத்தைக் குறை சொல்லும் எண்ணத்தில் சொல்லலை! ஏதாவது வித்தியாசமாய் சொல்லலாம் என்று நினைத்து வந்திருக்கலாம், self பல சமயம் selfல் இருந்து வெளியேறி selfஐ உற்று நோக்கும் பொழுது இப்படித்தான் ஆகிவிடுகிறது. :)

உண்மைத்தமிழன் said...

நிஜமாகவே இது போட்டோதானா? அல்லது கை வைத்து விளையாடிய போட்டோகிராபியா..? எது எப்படியிருந்தாலும் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது..

-/பெயரிலி. said...

fd,
the correct answer is "(b), (c-major) & (c-minor)"

Anonymous said...

நான் எப்பவோ போட்ட பின்னூட்டத்தை இன்னும் காணமே. கண்டிக்கிறேன் :)).

-/பெயரிலி. said...

மோகனதாசரே
படத்திலே ஓட்டை உடைசலிருந்தால், சொல்வதற்குத்தானே படம் போடுவது. "வடிவிலே வசப்பாடம்! வாழ்க! வளர்க! வந்தனம்" மட்டும் சொல்லவா? குறை காணுவது தவறில்லை. குறையே காணுவதுதான் பிழை... வாழ்க்கைத்துத்துவம் இது ;-)

இப்படமே இருபுறமும் வெட்டப்பட்ட, 'தட்டைப்படுத்தப்படாத" படம். அதனாலே, சரிவுண்டே.

இரு தளங்கள் தொடுகோடு, கிடையாகத்தானிருக்கவேண்டுமா?

உண்மைத்தமிழன்,
இது படத்தைக் கொஞ்சம் மாற்றிவிளையாடியதே.

சுந்தரவடிவேல் said...

ரெண்டு பேரும் சேர்ந்து விருந்தாளியை ஒழிக்காம இருந்தாச் சரி:)