Showing posts with label ஒளி. Show all posts
Showing posts with label ஒளி. Show all posts

Sunday, December 02, 2007

முகிலின் பின் ஒளி

Moon Behind the Clouds

'07 நவம்பர்

புல்லென்று முளைக்கிறது
புள்ளென்று பறக்கிறது
நீ தூங்கு
காலம்