Sunday, February 24, 2008

விறைத்திருத்தல்

IcyLook

'09 Feb., 23 Sat. 12:25 EST
Beavercreek, OH


தொடர்ந்த பனியின் பின்னால்,
எரிந்து விழுந்தது இன்று பகல்.
குளிர் நிலத்திற் கடந்த காலடி
நோக்கு முன்னிலிருந்து தள்ளி
எரிநிலத்தின் தந்தை யொருவன்
இன்றும் எம் நடந்த காலடியால்
சுடுகின்றான் கரி ஈட்டி
என்னை.



4 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

என்னத்தைச் சொல்ல

Arun said...

அன்புடன் -/., (பெயரிலிக்கு)

நீங்கள் பெயர் கூறாவிட்டாலும், பெயர் கூறும் சிறப்பான நிழல்படங்கள்.

வாழ்த்துக்கள்!!

நன்றி!

DJ said...

:-(

மோகன்தாஸ் said...

:(