Monday, February 11, 2008

நோ(க்)கல்

homesick


'08 feb., 10 sun 16:50 est

9 comments:

Anonymous said...

மணிரத்னம் அடுத்த படத்துக்கு கமரா மேன் போஸ்ட் காலியா இருக்காம்... போறீங்களா?

Anonymous said...

சொல்ல விட்டுப் போனது,

இருட்ல பாத்தாலும் மகர் செமத்தியாத்தான் இருக்கார்.... அடுத்த படத்தை வெளிச்சத்துல போடுங்க....

ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணலும் நோக்கினான் அப்பனும் நோ(க்)கினான்

thiru said...

// ஈழநாதன்(Eelanathan) said...
அண்ணலும் நோக்கினான் அப்பனும் நோ(க்)கினான்//

:))

-/பெயரிலி. said...

பிரகாசரே,
அவரு படம் எடுக்கிறதாவே தெரியல்லயே :-( அவரு போஸ்டே காலியாத்தான் இருக்கோன்னு சந்தேகம் ;-)

இருட்டுலதான் செமத்தி; வெளிச்சத்துல அரை மந்தி (அப்பனைப்போலவே);-)

ஈழநாதரே & திரு,
அம்மை அண்ணரை நோக்கும்வரை அண்ணர் அப்பனுக்கு நோவுதான் ;-)

Anonymous said...

தெரிந்தேதான் வலையேற்றி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் shadow/highlight recovery செய்தால் முகம் தெளிவாகத் தெரிகிறது.

பி.கு. மகன் அப்பா சாடையா ? :-)

-/பெயரிலி. said...

;-)
paiyan amma saadai & appaa vaadai :-)

Anonymous said...

இப்படித்தான் மகன் கனவிலே வந்து பயமுறுத்துகிறாரா? இருக்கட்டும் இருக்கட்டும்

recently saw 'the eye'
--fd

Anonymous said...

ஈழநாதன்.
அண்ணலை நோக்க முடியாயததனால் தான் அப்பாவுக்கு நோவு. தலைப்பைக் கவனிக்கவில்லையா...
..aadhi