Tuesday, February 05, 2008

அந்திவ/வானம்


One more sunset

'08 ஜனவரி

11 comments:

Kasi Arumugam said...

அழகு:-)

சுந்தரவடிவேல் said...

ஓஹோஹோ....

:))

Anonymous said...

இதைப் பார்க்கும்போது, 'செவ்வானம் சிவந்ததேன்' என்ற இயக்கப்பாடல்(?)தான் நினைவுக்கு வருகிறது.

ஈழநாதன்(Eelanathan) said...

டிசே இது அநியாயம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு சுரதாவைத் தேடிப் பிடித்து "செவ்வானம் சிவந்தது ஏன் அது செங்கொடியை நினைப்பதற்கே என்று தட்டச்சி பதிலை அனுப்ப வந்தால் ஏற்கனவே நீர் அதே வரிகளை அடித்திருக்கிறீர் உமக்கெல்லாம் ஏனய்யா இந்த வேலை உம்பாட்டுக்கு பெண்மொழி பொய்யாமொழி என எதையாவது வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதானே.
சே வர வர மனிசன் சிந்திக்கிறதுக்கு முதலே கொப்பியடிக்கிறாங்களடாப்பா

thiru said...

வாவ்... அருமை!

thiru said...

//சே வர வர மனிசன் சிந்திக்கிறதுக்கு முதலே கொப்பியடிக்கிறாங்களடாப்பா//

:)))

Sundar Padmanaban said...

மின்கம்பிகள் இல்லாதிருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும் - இருந்தாலும் இதுவே மிக அழகாக இருக்கிறது. சில்லவுட் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற வகையிலும் இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது. நன்றி.

//சே வர வர மனிசன் சிந்திக்கிறதுக்கு முதலே கொப்பியடிக்கிறாங்களடாப்பா
//

:-))))

Anonymous said...

அடி சக்கை
ஓண் ஆப் ஏ கைன்ட்

--fd

Anonymous said...

Cloud lattice! அல்லது, ஒரு உடைந்த waffle makerஐ ஆகாயத்தில் வைத்து அழுத்தி எடுத்திருக்கிறார்கள்...

இப்படி படம் எடுத்தா எப்படி பெயரிலி. ஒண்ணுமே புரியலை. எல்லாருக்கும் புரியற மாதிரி படம் எடுங்கோ ;-)

-/பெயரிலி. said...

காசி, சுந்தரவடிவேல் & திரு,
நன்றி.

பரணி,
மீண்டும் காணுவதிலே மகிழ்ச்சி. உங்கள் ஒளிப்படப்பதிவு மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன்.

டிசே & ஈழநாதன்
இயங்குவதெல்லாம் இயக்கமேதான். செவ்வானத்துக்கு ஸ்டாலினிய, மார்க்ஸிய தனியாள் வலையியக்கம் ஏதும் மக்கள் உரிமை வைத்திருக்கிறதோ தெரியவில்லை. அதனால், உந்த செவ்வானத்தை செங்கொப்பியோ முட்டைக்கோப்பியோ அடிக்கும் போராட்டத்துக்கு நான் வரவில்லை. ஆளைவிடுங்கோ தம்பிமாரே.. ;-)

சுந்தர்,
மின்கம்பிகள் பற்றி நீங்கள் சொல்வது பொருந்துமே. ஆனால், அதைக் கடந்து சென்று படம் எடுக்கமுடியாத புள்ளியிலே நின்றுகொண்டிருந்ததாலே, முடியவில்லை. உயர்த்தி எடுத்திருப்பின், மரங்களின் நிழல், வெட்டப்பட்டிருக்கும்.

எப்டி,
one of the kind ஆ? own of the kind ஆ? குழப்புகிறீரே? :-)

சன்னாசி,
இது waffle அல்ல, pancakeதான் (அல்லது வான்கேக்கேதான்) :-)

ஈழநாதன்(Eelanathan) said...

செவ்வியல்,செவ்விலக்கியம்,செம்பதிப்பு மாதிரி செங்கொப்பி இதுவும் நல்லாய்த் தான் இருக்கு.