Thursday, April 27, 2006

கணம் - 481




Nicanor Parra இன் Misiόn Cumplida இன் நீட்சியாக
'06, ஏப்ரில். 27 வியா. 13:38 கிநிநே.

6 comments:

மு. சுந்தரமூர்த்தி said...

கோணங்கி கதை ஒன்றில் பார்த்த (வார்த்தைகளின்) பற்றுக் கணக்கு மாதிரி இருக்கிறதே! எங்கிருந்து சுட்டது?

-/பெயரிலி. said...

ஐயய்யோ மெய்யாகவே மண்டபத்திலே யாரும் எழுதிக்கொடுத்ததில்லை. கொஞ்சம் அங்கிங்கு செருகிப்பிடுங்கிய எனது சொந்தக்கணக்கே

இளங்கோ-டிசே said...

/I fell unavoidably into the telephone trap
Which sucks in everything around it, like a vacumn,
And with trembling hands I dialled that accursed number
Which even now I repeat automatically in my sleep/
இப்படி நடந்தால் மேலேயுள்ளது மாதிரித்தான் எழுத வேண்டிய நிலை வருமாம் :-)

SnackDragon said...

பெயரிலி, பொதுவாக "புலம்பெயர் வாழ்நாள் கணக்குன்னு" ஒரு பெயரை வச்சிருந்தா நாங்களும் நேரம் செலவு பண்ணாம ரியூஸ் பண்ணிக்குவோம் இல்ல? :-)

என்ன ,தன்னோடு சண்டைபிடிச்சது

தோற்றது 31
ஜெயிச்சது 0
முடியை (மட்டும்) பிச்சிக்கிட்டது 31

என்று சேர்க்க வேண்டியிருக்கும். :-)

SnackDragon said...

/மெய்யாகவே மண்டபத்திலே யாரும் எழுதிக்கொடுத்ததில்லை./
ஆனால் வீட்டிலே காட்டுங்கள். ஒண்டா? ரெண்டா? ஆயிரம் உதை கிடைக்கும் :-)

-/பெயரிலி. said...

my sleep? what is it? ;-)

அடடா ஆயிரம் உதை கிடைத்த அபூர்வ சிந்தாமணி என்று போட்டுக்கொள்வேனே. பட்டம் கிடைப்பது முக்கியமா உதை கிடைப்பது முக்கியமா? ;-)