/I fell unavoidably into the telephone trap Which sucks in everything around it, like a vacumn, And with trembling hands I dialled that accursed number Which even now I repeat automatically in my sleep/ இப்படி நடந்தால் மேலேயுள்ளது மாதிரித்தான் எழுத வேண்டிய நிலை வருமாம் :-)
6 comments:
கோணங்கி கதை ஒன்றில் பார்த்த (வார்த்தைகளின்) பற்றுக் கணக்கு மாதிரி இருக்கிறதே! எங்கிருந்து சுட்டது?
ஐயய்யோ மெய்யாகவே மண்டபத்திலே யாரும் எழுதிக்கொடுத்ததில்லை. கொஞ்சம் அங்கிங்கு செருகிப்பிடுங்கிய எனது சொந்தக்கணக்கே
/I fell unavoidably into the telephone trap
Which sucks in everything around it, like a vacumn,
And with trembling hands I dialled that accursed number
Which even now I repeat automatically in my sleep/
இப்படி நடந்தால் மேலேயுள்ளது மாதிரித்தான் எழுத வேண்டிய நிலை வருமாம் :-)
பெயரிலி, பொதுவாக "புலம்பெயர் வாழ்நாள் கணக்குன்னு" ஒரு பெயரை வச்சிருந்தா நாங்களும் நேரம் செலவு பண்ணாம ரியூஸ் பண்ணிக்குவோம் இல்ல? :-)
என்ன ,தன்னோடு சண்டைபிடிச்சது
தோற்றது 31
ஜெயிச்சது 0
முடியை (மட்டும்) பிச்சிக்கிட்டது 31
என்று சேர்க்க வேண்டியிருக்கும். :-)
/மெய்யாகவே மண்டபத்திலே யாரும் எழுதிக்கொடுத்ததில்லை./
ஆனால் வீட்டிலே காட்டுங்கள். ஒண்டா? ரெண்டா? ஆயிரம் உதை கிடைக்கும் :-)
my sleep? what is it? ;-)
அடடா ஆயிரம் உதை கிடைத்த அபூர்வ சிந்தாமணி என்று போட்டுக்கொள்வேனே. பட்டம் கிடைப்பது முக்கியமா உதை கிடைப்பது முக்கியமா? ;-)
Post a Comment