நப்ஸ்ரரிலே நாங்கள் தவழ்ந்துதான் காஸாவிலே எழுந்து துள்ளினோம். [அதெல்லாம் சரியா என்பதல்ல இங்கே கேள்வி ;-))]
காசு கொடுத்து வாங்காமல் இலவசமாக இறக்கி அள்ளிக்கட்டுகின்றார்கள் என்று சொல்லி, பழைய நப்ஸ்ரரைத் தீர்த்துக் கட்டிவிட்டு, இப்போது நவ-நப்ஸ்ரையே தாங்கள் இறக்குமதி விற்பனை பண்ணப் பயன்படுத்தும்போது, பயன்படுத்தியிருக்கும் விளம்பரவாசகங்களைப் பார்த்தால், "Why Buy? When you can have!" என்னத்தைச் சொல்ல?!
மற்றப்புறம், விளம்பரத்தின் அமைப்பினைப் பார்த்தால், நியோ நாட்சி கொடிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன.
நாப்ஸ்டரிடமிருந்து கலைஞர்களுக்கு உரிய வருமானம் போகாது என்கிறீர்களா? எனக்கு என்ன குறையென்றால், இலவசம் போச்சு ஆங்கில இசை போயே போச்சு என்றாகிவிட்டது நிலைமை. :-(
3 comments:
சேதி என்னவோ?
நப்ஸ்ரரிலே நாங்கள் தவழ்ந்துதான் காஸாவிலே எழுந்து துள்ளினோம். [அதெல்லாம் சரியா என்பதல்ல இங்கே கேள்வி ;-))]
காசு கொடுத்து வாங்காமல் இலவசமாக இறக்கி அள்ளிக்கட்டுகின்றார்கள் என்று சொல்லி, பழைய நப்ஸ்ரரைத் தீர்த்துக் கட்டிவிட்டு, இப்போது நவ-நப்ஸ்ரையே தாங்கள் இறக்குமதி விற்பனை பண்ணப் பயன்படுத்தும்போது, பயன்படுத்தியிருக்கும் விளம்பரவாசகங்களைப் பார்த்தால், "Why Buy? When you can have!" என்னத்தைச் சொல்ல?!
மற்றப்புறம், விளம்பரத்தின் அமைப்பினைப் பார்த்தால், நியோ நாட்சி கொடிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன.
நாப்ஸ்டரிடமிருந்து கலைஞர்களுக்கு உரிய வருமானம் போகாது என்கிறீர்களா?
எனக்கு என்ன குறையென்றால், இலவசம் போச்சு ஆங்கில இசை போயே போச்சு என்றாகிவிட்டது நிலைமை. :-(
Post a Comment