அண்ணை, கொலம்பஸ் உங்கடை நாட்டைக் கண்டுபிடிக்கமுன்னர், சைனாக்காரர்கள் கொலம்'பஸ்'சுக்கு முன்னரே கண்டுபிடித்துவிட்டார்கள் எனவும், சைனாக்காரர்களின் மப்பில் (மப்பு அல்ல) அமெரிக்கா சேர்க்கப்பட்டிருந்ததை நிரூபிக்கும் ஆவணம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாய் அண்மையில் வாசித்திருந்தேன். இது குறித்து புகைப்'பிடி'ப்பாளர் நீங்கள் கூறுவதுதான் என்ன? அல்லது உங்கள் க்யூபாச் சுருட்டுச் சுக்கான் தான் என்ன கூறுகிறதாம்?
டீசே சொல்வது இதுவென நினைக்கிறேன். சமீபத்தில் வந்த டைம் பத்திரிகையில், கென்னெவிக் மனிதனின் முகவமைப்பு ஆசிய மனைதர்களின் முகவமைப்புடன் ஒத்துப்போவதாக் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இணையத்தில் பெரும்பாலும் எல்லாச் செய்திகளும் "அமெரிக்க பழங்குடி இந்தியர்களோடு" தொடர்புபடுத்தி எழுதியுள்ளன.
4 comments:

டீ சே சொல்லும் "மப்"பையும் ஆவணைத்தையும் பார்த்தால் வேறொன்றைச் சுட்டுவதாயும் இருக்கலாம்.
இந்த மனிதனின் கண்டெடுப்பு தொல்குடிப்பிரச்சனையிலிருந்து அரசியற்பிரச்சனையானதாலேதான் இவ்வளவு கூத்தும்.
இதன் முன்னைய கட்ட அரசியற்பிரச்சனையை அறிந்துகொள்ள
1
2
3
4
தொடர்பாக அண்மையிலே வந்த முடிவின்பின்னாக
1
Post a Comment