Friday, January 20, 2006

குவியம் - 23

1
2
3
4
5
6
7
8
9
10
11

12 comments:

SnackDragon said...

மூன்றாம் படத்தைப் பார்த்தால் கொஞ்சம் சுந்தரவடிவேல் மேல் சந்தேகம் வருது :-)

Anonymous said...

எங்கே இது?

Anonymous said...

Perum Pulli Neengala?

.:dYNo:.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

எந்த இடம்?

-/பெயரிலி. said...

எல்லாமே அசலை ஒத்தின படங்கள். நோர்த்ஈஸ்ரேன் பல்கலைக்கழக நூலகத்தின் அடி வகுப்பறை நடைகூடங்களிலே அமுக்கியவை.

ப்ரீடா புருசருடைய ஓவியங்கள்
அமெரிக்க குழப்பவாதிகளின் ஓவியங்கள் (அண்மையிலே PBS இலே இவர்களைப் பற்றி 20 ஆம் நூற்றாண்டு அமெரிக்கக்கலையாஞர்களாக ஒரு விவரணம் வந்ததே).

பி.கு.: பொஸ்ரன் நுண்கலையச்சாலையிலே Degas to Picasso: Modern Masters என்று பிரபல்யங்களின் அசல்கள் ஆறுமாதங்களுக்குக் கண்காட்சிக்கின்றன. நமக்குக் கொடுப்பினையில்லை :-(

என்ன கேட்டீர்கள் .:டைனோ:.? ;-)

வசந்தன்(Vasanthan) said...

//மூன்றாம் படத்தைப் பார்த்தால் கொஞ்சம் சுந்தரவடிவேல் மேல் சந்தேகம் வருது :-)//

எனக்கும் அதே.

மு. சுந்தரமூர்த்தி said...

பதிவர் தான் பெயரிலி என்றால் பதிவுமா? படத்திலுள்ளவர்களும் பெயரலிகள்தானா?

arulselvan said...

சென்னையில் குளிர்காலம் முடிந்து சூடு ஏற ஆரம்பித்து விட்டது.
'Forty Degrees above Dada'

அருள்

Anonymous said...

முந்தியொருக்கா போட்ட மர்லின் மன்றோ அக்காவையும், ஜக்குலின் தங்கச்சியையும் இன்னொருமுறை வெட்டி தனித்தனியாக போட்டு அழகு பார்ப்பதற்கு ஏதேனும் ஸ்பெஷல் காரணம் உண்டா தோழரே :-)?

Anonymous said...

பெரும்புள்ளியில ஒளிஞ்ச குறுந்தாடிய தூக்கீட்டீயளே! ஆனாலும் 'Temporary Internet Files'ல அகப்பட்டுடுச்சு, என்னைக்காவது ப்ளாக்மெயில் பண்ண உதவலாம்! :))))

.:டைனோ:.

-/பெயரிலி. said...

டைனோ தூக்கவில்லை. தள்ளித் துரத்தி மட்டுந்தானே இருக்கிறேன். பிளாக்மெயில் பண்ணத் தேவையென்றால், ஏற்கனவே நிறைய வைற்போஸ்ட்டாக வலையிலேதான் கிட/டைக்கிறனவே? இதுதானா தேவை?;-)

Anonymous said...

>>>>தள்ளித் துரத்தி மட்டுந்தானே இருக்கிறேன்


Ada aama... Naan thaan kavanikkavillai!

.:d:.