not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
ஐயன்மீர் அதோடுதான் ஆண்டு பிறந்ததும் பிறக்காதுமாய் மூன்று நாட்காய்ச்சல் ;-)எங்கே சத்தத்தையே காணோம்?
அடடே இப்பதான் பாத்தேன். என்ன ஆச்சு உடம்புக்கு? இப்போ தேவலையா?ஓவரா புத்தாண்டு கொண்டாடினா இப்படித்தான் ஆகும்.
ஓவரா புத்தாண்டு கொண்டாடினோமா? ஒரே க்ளீன் போல்ட். நானெங்கே பந்து இறங்கினதைக் கண்டேன்? பட்டாசு வெடித்ததைக் கண்டேன்? அப்பிள் மலர்ந்ததைக் கண்டேன்?புள்ளிமானாய்ப்போன பயத்திலே வந்த குளிர்காய்ச்சல்தானே? ஏதோ நடுங்கி நடுங்கி புஷ் தேசத்திலே ஏதோ உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது தம்பி. ;-)
Post a Comment
3 comments:
ஐயன்மீர் அதோடுதான் ஆண்டு பிறந்ததும் பிறக்காதுமாய் மூன்று நாட்காய்ச்சல் ;-)
எங்கே சத்தத்தையே காணோம்?
அடடே இப்பதான் பாத்தேன். என்ன ஆச்சு உடம்புக்கு? இப்போ தேவலையா?
ஓவரா புத்தாண்டு கொண்டாடினா இப்படித்தான் ஆகும்.
ஓவரா புத்தாண்டு கொண்டாடினோமா? ஒரே க்ளீன் போல்ட். நானெங்கே பந்து இறங்கினதைக் கண்டேன்? பட்டாசு வெடித்ததைக் கண்டேன்? அப்பிள் மலர்ந்ததைக் கண்டேன்?
புள்ளிமானாய்ப்போன பயத்திலே வந்த குளிர்காய்ச்சல்தானே? ஏதோ நடுங்கி நடுங்கி புஷ் தேசத்திலே ஏதோ உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது தம்பி. ;-)
Post a Comment