தோன்றிய தலைப்புகள் 1. பட்ட மரத்தின் கீழ் வண்ண வண்ண கார்கள் 2. வேலியைத் தாண்டிய கிளை 3. இருட்டாலோசனை 4. X மேகம் - V மரம் - I மாளிகை 5. இந்த மரத்திற்கு அந்த மரம் குள்ளம் 6. மரம் பார்த்த வானம்
/3. இருட்டாலோசனை/ இது கொஞ்சம் ஓவர். :-) கடைசி படம் ஒரு அமைப்பாக வந்துள்ளது. எனக்கு வானத்தைல் சிகப்பு இருக்கும்பொதுதான் படமெடுக்கத் தோணும். உங்களுக்கு நீலமா?
9 comments:
தோன்றிய தலைப்புகள்
1. பட்ட மரத்தின் கீழ் வண்ண வண்ண கார்கள்
2. வேலியைத் தாண்டிய கிளை
3. இருட்டாலோசனை
4. X மேகம் - V மரம் - I மாளிகை
5. இந்த மரத்திற்கு அந்த மரம் குள்ளம்
6. மரம் பார்த்த வானம்
/3. இருட்டாலோசனை/
இது கொஞ்சம் ஓவர். :-)
கடைசி படம் ஒரு அமைப்பாக வந்துள்ளது. எனக்கு வானத்தைல் சிகப்பு இருக்கும்பொதுதான் படமெடுக்கத் தோணும். உங்களுக்கு நீலமா?
I have heard that Peyarili and Karthik got IRUDDADI on Thai pongal day weekends. Is any of these photos reflecting that incident :-)?
'இறைச்சிதோல் எலும்பிலும் இலக்க மிட்டு இருக்குதோ?'
இலக்கமில்லாதோரின் நிழல்உரு எண்ணத் தோன்றுகிறது.
அருள்
பாலாஜி,
அது வானம் பார்த்த மரம் ;-)
ராமாசு, நமக்கு வானம் வானமாக இருக்கும்போதுதான் படமெடுக்கத் தோன்றும்
ஐயா வதங்குட்ராகனே, காதால் கேட்பதும் பொய் கண்ணால் காண்பதும் கருவி செய்வது. வதந்திகளை நம்பி ஏமாறாதீர்
அருள், மறைந்து நின்றதாம் மாமதயானை ;-)
புள்ளி வைத்திருக்கிறீர்கள், எத்தனை பேர் கோலம் போட்டார்களென்று தெரியவில்லை ;-)
எடுக்கவேண்டிய ஆக்களை விட்டுட்டு நீங்க துள்ளி விளையாடி இருக்கிறீங்கண்டு தெரியுது. மிச்சசொச்சத்தை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாந்தானே. ஒருத்தர் அனுப்பினவர்தான். பி.சி.ட்ட டியூசன் எடுத்த ஆள் எண்டு சொல்லாம சொல்லுறமாதிரி..
-மதி
சன்னாசி & மதி
............................அப்படீங்கிறீர்கள் ;-)
இல்லிந்தப் பல்படம் நல்நல்லாய் வல்வந்திருக்கு. எல்என்னெண்டு எல்எடுத்தியள் எல்எண்டு சொல்சொல்லுங்கோ.
Post a Comment