Thursday, November 03, 2005

என்ன சொல்ல!


சூரியன் வருவது யாரால் என்பதல்ல இப்போதைய கேள்வி. ஏன் வருகின்றது எங்கிருந்து வருகின்றது என்பதைத்தான் சிந்திக்கவேண்டும். இப்போது இதையேன் சிந்திக்கவேண்டுமென நீங்கள் நினைக்கலாம். அதற்கான காரணம் மிகவும் முக்கியமானது. புளொக்கர் தமிழ்ப்பதிவினை மைக்ரோஸொப்ட் வேர்டிலிருந்து நேரடியாக அடித்து அனுப்ப முடிகின்றதாவென வேறெப்படி நான் (image placeholder) ஏதாவது எழுதித்தானே தீரவேண்டும் (

இங்கே ஒரு படம் போடுவோமா?

அதற்குமேலே என்னத்தைச் சொல்வதாம்?


















5 comments:

வசந்தன்(Vasanthan) said...

நானும் பரீட்சித்துப்பார்த்தேன். சரியாக வேலை செய்கிறது.
ஆனால் என்னுடைய வேர்ட் தான் யுனிக்கோட் தமிழெழுத்துருவுவைக் கண்டால் குழம்புகிறது.

ஜெ. ராம்கி said...

//சூரியன் வருவது யாரால் என்பதல்ல இப்போதைய கேள்வி. ஏன் வருகின்றது எங்கிருந்து வருகின்றது என்பதைத்தான் சிந்திக்கவேண்டும்

Peryarilikku politics varaathunnu thappa ninaitchutten :-)

Nalla irukkuthu sir.

Boston Bala said...

---Peryarilikku politics varaathunnu ---

பத்த வச்சிட்டியே பரட்டை :P

-/பெயரிலி. said...

ராம்கி எந்தச்சூரியனைச் சொல்கிறீர்கள்?
உதயசூரியனையா, சிவப்புச்சூரியனையா?

எனக்கு அரிசியியல்தான் பிடிக்கும்; அரைசியல் ஹு!ஹூ!ம்!! ;-)

ஜெ. ராம்கி said...

மொத வரி மண்டையை கொழப்பிடுச்சு. ஏதோ அரசியல் மேட்டர் சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன் வாத்யாரே! நல்ல டெக்னிக்கல் மேட்டர்தான்.