எதேச்சையாய் எண்ணங்களும் அலையும்
ஊழியலை திருகோணமலையைத் தாக்கியது தமிழ்நெற்றில் அறிந்தது தொட்டு, குடும்பத்தினரின் நிலை அறியும்வரையுமானவற்றினை உள, களநிலையை விரித்தால், ஒரு புதினம் தேறும்; அதனாலே, அதைப் புதினமாகவே எழுத வைத்துக்கொள்கிறேன்.
இந்தப்பேரலை-அழிவின் பின்னாலே படும் செய்திகளின் அடிப்படையிலே இப்போதைக்குச் சில எண்ணங்கள்

2 comments:
உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது.
உங்கள் குடும்பத்தினர் எப்படி இருக்கின்றனர்?
படிப்படியாக நிலமை சீராகிவிடும் என நம்பலாம்.
எங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
பல குடும்பங்கள் உவர்மலைக்கு வந்து பாதுகாப்பு தேடியுள்ளனர்.
எங்கும் மரணச்செய்திகளும் மரண ஓலமுமே கேட்டுக்கொண்டிருப்பதாக அறிகிறேன்.
சமூக மனநிலை வெகுவாக தாக்கமுற்றிருக்கிறது.
குடும்பத்தாருடன் தொடர்புகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்
yes. they are fine
Post a Comment