Monday, July 16, 2012

ஆயிரம் கேடி புண்ணுடையாள்!

ஜெயபாரதமாதா!

ஆயிரம் கேடி புண்ணுடையாள்!


"ஃபெட்னா.. இந்தியவிரோதத்தை அமெரிக்காவில் வளர்க்கும் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையது என நீலகண்டன் அரவிந்தனின் ‘உடையும் இந்தியா’ மிக விரிவான ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறது."

ஜெய்பாரதமாதாஜீ! புத்தகம் எழுதாதுப்பா; எடுத்தாளனேதான் எழுதணும்; டைப்பனும். தமிழே உன்குறிநுனியில தண்ணிபோட்டுத் தள்ளாடுது! இதுல இதிகாயாச எயுத்தச்சன் ஈயாளு பேரு பாரு!! பலே ஜோரு!!!


சிண்டை முடிச்சுப் பூச்சூட ஆண்டைக்குத் தொண்டுகள் அகப்பட்டால், அல்லாரும் அல்ட்ரா அறிவுஜீவிங்கதான்!!

3 comments:

Anonymous said...

ஆர்.எஸ்.எஸின் தமிழக ஊதுக் குழல்களில் ஒருவர் தான் அரவிந்த நீலகண்டன் என்பது யாவரும் அறிந்தது .. அவர்கள் செய்யும் தமிழ் கொலையும் இப்படித் தான் !!! தமிழ் இருந்தால் தானே தமிழுணர்வு இருக்கும் !!! தமிழை கிரந்தம் கொண்டு அழித்து விட்டால் .. நீங்கள் எல்லாம் என்ன ஆவேல் !!!

-/பெயரிலி. said...

"ஆ! வேல் வருகுது; துள்ளி நில் பகையே" ஆவோம்.
இந்த breaking India இற்கு அமேரிக்காவிலே நிதி வழங்கி(க்கூட எழுதியதாகவும் சொல்லிக்கொல்லும்) மல்ஹோத்ரா. http://www.breakingindia.com/ இவருக்கு இணையத்திலிருக்கும் மற்றைய மதக்கூட்டங்கள் பிச்சை வாங்கவேண்டும் பிதற்றுவதிலே... ;-)

-/பெயரிலி. said...

அண்ணன் தமாஷான பெருவலி...சே! பேர்வழி... வாசி(ரி)த்துப் பாருங்கள்
http://rajivmalhotra.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=0&Itemid=9
நம்மிணையத்திலே கொட்டாவி குறட்டைக்கெல்லாம் விளக்கம் சொல்ல சாமியைக் கூப்பிடும் குறளிப்பேய்கள், கொள்ளிவாய்முனிகள் எல்லாத்தையும் தூக்கிச்சாப்பிட்டுவிடும் நியாயதூரர் இந்தாளு...