Thursday, July 12, 2012

பில்லா II? நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்

பில்லா II? நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்
தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும்.
ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும்.

2 comments:

Prem S said...

இப்ப என்ன சொல்ல வாரீங்கன்னு புரியலயே

-/பெயரிலி. said...

இல்லை ரஜனி படத்தையும் அஜித்தாக மாற்றியிருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆயிரம் பேர் சாகும்போதுகூட "இலக்கியமாகப் பார்க்கும்" தமிழர்கள், ஒரு திரைப்படம் வந்தால் மட்டும்.... வேண்டாம், வாயைக் கிளறாதீர்கள் ;-)