நேற்று இவர்கள் இரண்டு பேரையும் பற்றிய செய்திகள், அவர்கள் போதனைகள், ஊருக்கு உபதேசங்கள் எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. நடுத் தெருவில் வைத்துக் கல்லாலடிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இன்னும் ஒரு மந்தைக் கூட்டம் இவர்கள் பின்னால் அலைகிறதே!!! என்ன? விசித்திர உலகு!!! ஆயிரம் பக்கங்களில் இவர்களைப் பற்றிச் சொல்லக்கூடியதை, ஒரு ஓவியத்தில்... அசத்தி விட்டீர்கள்.
ஆமாங்ணா உண்மைத்தமிழரே! குறைந்தபட்சம், 'உங்க அம்மா***" என்று ஆளைக்குறிவைத்தோ, "your dick elongation 9 inch" என்று ஆளின் குறிவைத்தோ வரும் கல்வித்தகுதியான பின்னூட்டங்களை அப்படியே விட்டால், அடுத்தாப்பல தமிழ்மணத்துல கூவம்னு அலரும் கலாச்சாரகமிசார் நீங்கதானேண்ணா!! வெரிவெரி வேரிபிக்கேஷன் கல்வித்தகுதி வேணுங்ணா. என்ன பண்றதுங்ணா? ;-)
இன்று காசி ஆறுமுகத்திடம் உங்களைப் பற்றிய பேசிய போது அவர் சொன்ன மடக்கி மடக்கி சுருக்கி சுருக்கி திறமைகாட்டக்கூடிய என்ற வார்த்தையின் அர்த்தம் இந்த நக்கல் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
8 comments:
நேற்று இவர்கள் இரண்டு பேரையும் பற்றிய செய்திகள், அவர்கள் போதனைகள், ஊருக்கு உபதேசங்கள் எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவருக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
நடுத் தெருவில் வைத்துக் கல்லாலடிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆனால் இன்னும் ஒரு மந்தைக் கூட்டம் இவர்கள் பின்னால் அலைகிறதே!!!
என்ன? விசித்திர உலகு!!!
ஆயிரம் பக்கங்களில் இவர்களைப் பற்றிச் சொல்லக்கூடியதை, ஒரு ஓவியத்தில்...
அசத்தி விட்டீர்கள்.
கமென்ட் போடுவதற்கு எவ்வளவு இடைஞ்சல் பண்ணனுமோ அத்தனையையும் பண்ணி வச்சிருக்கு. அப்புறம் எவன் வந்து கமென்ட் போடுவான்?
உங்க மாதிரி ஆளுங்கதான் ;-)
மெய்யாகவே, அத்துணை சிக்கலாகவாவிருக்கின்றது பின்னூட்டமிட? :-(
வெரிபிகேஷன் எதுக்கு..?
பெயரிலியின் பதிவில் பின்னூட்டமிடுபவர்களுக்கு கல்வித் தகுதி தேவையோ..?
ஆமாங்ணா உண்மைத்தமிழரே! குறைந்தபட்சம், 'உங்க அம்மா***" என்று ஆளைக்குறிவைத்தோ, "your dick elongation 9 inch" என்று ஆளின் குறிவைத்தோ வரும் கல்வித்தகுதியான பின்னூட்டங்களை அப்படியே விட்டால், அடுத்தாப்பல தமிழ்மணத்துல கூவம்னு அலரும் கலாச்சாரகமிசார் நீங்கதானேண்ணா!! வெரிவெரி வேரிபிக்கேஷன் கல்வித்தகுதி வேணுங்ணா. என்ன பண்றதுங்ணா? ;-)
பெயரிலி அண்ணா உங்க லாஜிக் புரியலையே. உங்க அம்மா** பார்ட்டிகளால வெரிபிகேஷன் தேர்வு பாஸ் பண்ண முடியாதா?
இதுக்குப் பதிலா வெரிபிகேஷனை எடுத்துட்டு மாடரேஷன் வெச்சா வேண்டாம்ன்னு நினைக்கிற பின்னுட்டத்தைக் கடாசிட்டு மிச்சத்தை வெளியிடலாமே...
அம்மா பார்ட்டிகளுக்கு வேரிபிக்கேஷன் ஒண்ணும் பண்ணமுடியாதுதான். ஆனால், அநாமதேய வயகராவியாபாரிகளின் வண்டுகளுக்கு வேரிப்பிக்கேஷனூடகத் "தவழ"முடியாதே என்ற ஓர் எண்ணமேதான்; தவறாகத் தொழில்நுட்பத்தினைப் புரிந்துவைத்திருக்கிறோனோ தெரியவில்லை
ஆமாங்ணா உண்மைத்தமிழரே! குறைந்தபட்சம், 'உங்க அம்மா***" என்று ஆளைக்குறிவைத்தோ, "your dick elongation 9 inch" என்று ஆளின் குறிவைத்தோ வரும் கல்வித்தகுதியான பின்னூட்டங்களை அப்படியே விட்டால், அடுத்தாப்பல தமிழ்மணத்துல கூவம்னு அலரும் கலாச்சாரகமிசார் நீங்கதானேண்ணா!! வெரிவெரி வேரிபிக்கேஷன் கல்வித்தகுதி வேணுங்ணா. என்ன பண்றதுங்ணா? ;-)
இன்று காசி ஆறுமுகத்திடம் உங்களைப் பற்றிய பேசிய போது அவர் சொன்ன மடக்கி மடக்கி சுருக்கி சுருக்கி திறமைகாட்டக்கூடிய என்ற வார்த்தையின் அர்த்தம் இந்த நக்கல் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
சிரித்து மாளல.
Post a Comment