Monday, December 22, 2008

குழப்படிக்காரர்களின் குட்டையை மேலும் குழப்புவது எப்படி? :-)







13 comments:

Boston Bala said...

Yet to watch the film in the 2nd video. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் Devil's Advocate

-/பெயரிலி. said...

as a full time video watcher, I saw all these films (at least twice) in full in addition to 300+ movies I watch every year... but did not write the review for blogs... blogging is not for dumping my views in the name of reviews :-)

Anyway, Al Pacino is not a good guy in that 2nd movie, City Hall.

Kasilingam said...

I know only the last, 'scent of a woman'

What a moving piece! thanks.

அனானி 1 said...

வழக்கம் போலே யாருக்கும் புரியாது.

வழக்கம் போலே அனானியா விளக்கத்தையும் போட்டு விடுங்க அண்ணை

Boston Bala said...

'டெவில்ஸ் அட்வகேட்'டில் அவர் நல்லவரா, கெட்டவரா :P

Planning to watch PG 'Bedtime Stories' for XMas :)) (வயசாவுதே)

-/பெயரிலி. said...

அனானி 1,
அது புரிந்துகொள்ளுமளவுக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே போடப்பட்டது.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பெயரிலி அண்ணை..

நீங்க நல்லவரா..? கெட்டவரா..?

-/பெயரிலி. said...

நல்லவனுக்கு வல்லவன்; பொல்லாதவனுக்கு பில்லா.
உங்களை மாதிரி அரை லூசுகளுக்கு முழு லூசு. போதுமா? :-)

அனானி 2 said...

அண்னை கோவிக்காமல் கொழுவியாக வந்தாவது புரிய வையுங்கோ

-/பெயரிலி. said...

'கொழுவி'றியளே :-)

அனானி 3 said...

கொழுவி தழுவுறியளே

Anonymous said...

Hey sorry for posting this comment here..

Can any one who know sinhalese translate what this guy speaks?

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1039&cntnt01origid=60&cntnt01returnid=51

.:dYNo:. said...

ஆஹா... நீங்களும் அல் பச்சினோ விசிறியா... நல்லா இருந்துச்சு செலக்‌ஷன்!