Wednesday, August 16, 2006

நிகழ்வு

பொஸ்ரன்: செஞ்சோலை குறித்த வெளிப்பாடு

ஈழம்-செஞ்சோலையிலே பாதிப்புற்ற சிறார்களைப் பற்றி உலகறியச் செய்ய பரந்துபட்டு நிகழும் செயற்பாடுகளின் பகுதியாக பொஸ்ரனிலே 17 ஓகஸ்ற், வியாழன் அன்று விபரநறுக்குகள் விநியோகிக்கப்படவிருக்கின்றன. பங்கு கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு அது குறித்த விபரம்:

Dear All,

Thamil children all over the US and the world are distributing flyers highlighting the death of 61 innocent children at Sencholai Orphanage, Mullaithivu. The UNICEF and SLMM officers have all stated that these children were innocent victims of violence.

This will be a great opportunity for our children to understand and take part and show solidarity with the 129 wounded children in the hospital.

Let us plan to meet at Government Centre T Station at 11.30 AM, Thursday August 17, and distribute the flyers during the lunch break till 1.30 PM.

Please distribute this email to your friends and ask them to participate in this show of support to the innocent victims.

Thank you

4 comments:

டிசே தமிழன் said...

அவசியமான விடயம். நன்றி.

சுந்தரவடிவேல் said...

இரமணி,இந்த விபரநறுக்குகளை மற்றவர்களும் வாங்கித் தத்தம் பகுதிகளில் விநியோகிக்கலாமல்லவா? எனக்கு வேண்டுமானால் எங்கிருந்து பெறலாம்? நன்றி.

-/பெயரிலி. said...

டிஜே, சுந்தரவடிவேல், நிச்சயமாகச் செய்யலாம். நான் நாளை செல்ல எண்ணமுண்டு. நண்பரிடம் கேட்டு, வாங்கி அனுப்புகிறேன்.

-/பெயரிலி. said...

செய்தி