Saturday, April 29, 2006

துளிர் - 52
















'06 ஏப்ரல் பின்னரை


பொஸ்ரன்
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

Friday, April 28, 2006

கணம் - 482




அறிந்தவனுக்கு ஒரு சேவல்
கடனுள்ளது. கொடுத்துவிடுங்கள்.

முடிந்தால், முடிக்கப்படாத
என் பிரசினத்தை முடித்துவிடுங்கள்.

கண்கட்டைக் கொஞ்சம் நெகிழ்த்த முடியுமா?

சொல்ல அவ்வளவுதான். சுடலாம்.

28 ஏப்ரல், 2006 வெள்ளி 18:17 கிநிநே.

துளிர் - 51


Yellow '06















'06 ஏப்ரல் பின்னரை


பொஸ்ரன்
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

ஊர்வீட்டு மதிலோரத்திலே தம் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதனால் ஸ்ரீலங்கா இராணுவம் நேற்று வெட்டுவிக்கச் செய்த அலரி மரங்கள் தேமா மரங்களின் நினைவாக

Thursday, April 27, 2006

Monday, April 24, 2006

சிதறல் - 120


Burlington Mall





'06 ஏப்ரல் 08, வெள்ளி.

.

பேர்லிங்ரன் நகர்,
மசாசூசெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.
....