Thursday, July 19, 2012

Birthday Greetings, Mr. Mandela.

Incriminated History will apologize to him TOO.




-to the prematurely fallen one

Birthday Greetings, Mr. Mandela.

 

Wednesday, July 18, 2012

ராஜேஷ் கன்னா


ராஜேஷ்கன்னாவின் படங்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அதிலேதும் குறைந்துபோகவுமில்லை. ஆனால், அவர்படப்பாடல்கள் எழுபதுகளை ஞாபகப்படுத்துவற்காக...

Tuesday, July 17, 2012

பீலா II

DMK Entertainment Presents
A NARROW ANGLE CREATIONS PRODUCTION
பீலா II

A FILM BY CHANAKYA TOILET

"என் வாழ்க்கையிலே
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும் ஏன்
ஒவ்வொரு நொடியும்
நானே சொதப்பினதுடா..."

Monday, July 16, 2012

மவுண்ட்லவேனியா கடற்கரை 1900'

மவுண்ட்லவேனியா கடற்கரை 1900'
View of Mount Lavinia Hotel & Sea Shore, Ceylon Early 1900s
Original: http://lankapura.com/2009/05/view-of-mount-lavinia-hotel-sea-shore-ceylon-early-1900s/


ஆயிரம் கேடி புண்ணுடையாள்!

ஜெயபாரதமாதா!

ஆயிரம் கேடி புண்ணுடையாள்!


"ஃபெட்னா.. இந்தியவிரோதத்தை அமெரிக்காவில் வளர்க்கும் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையது என நீலகண்டன் அரவிந்தனின் ‘உடையும் இந்தியா’ மிக விரிவான ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறது."

ஜெய்பாரதமாதாஜீ! புத்தகம் எழுதாதுப்பா; எடுத்தாளனேதான் எழுதணும்; டைப்பனும். தமிழே உன்குறிநுனியில தண்ணிபோட்டுத் தள்ளாடுது! இதுல இதிகாயாச எயுத்தச்சன் ஈயாளு பேரு பாரு!! பலே ஜோரு!!!


சிண்டை முடிச்சுப் பூச்சூட ஆண்டைக்குத் தொண்டுகள் அகப்பட்டால், அல்லாரும் அல்ட்ரா அறிவுஜீவிங்கதான்!!

Sunday, July 15, 2012

திருமலை இந்துக்கல்லூரியின் பழையமாணவன் ஒருவன் நினைவாக....

திருமலை இந்துக்கல்லூரியின் பழையமாணவன் ஒருவன் நினைவாக....
பிடித்த பாடலுடன்....

Saturday, July 14, 2012

மீண்டும் அவள்


மீண்டும் அவள் யாருடைய இப்பெண் அம்மம்மாவின் அம்மம்மாவோ தெரியாது. ஆனால், 1800 களின் பிற்பகுதிகளுக்கு இப்பெண்ணின் பார்வையும் நிற்கும் சாய்வும், "ஒளிபடைத்த கண்ணும் உறுதிகொண்ட நெஞ்சும்" என்பதாகமட்டுமே சொல்கின்றன. மிகவும் கவர்ந்துகொண்ட படம் Tamil woman Ceylon Late 1800′s Original photo: http://lankapura.com/2009/12/tamil-woman-ceylon-late-1800s/ Hope I won't end up like Christopher Reeve in "Somewhere in Time"

குஸ்டாவ் கிளிம்ட்


குஸ்டாவ் கிளிம்ட் பிறப்பு 14, ஜூலை 1862

Thursday, July 12, 2012

குழந்தையும் தாயும்


குழந்தையும் தாயும் (இதுக்குமட்டும் பால் கொடுக்கும் இளந்தாய் என்று தலைப்பை வைச்சிருந்தனெண்டால், "பில்லா II" போஸ்ருக்கு மொச்ச இலையான்களையும்விடக்கூடக் குவிஞ்சிருக்கும். சா! Tamil woman & child 1890-1900s Original Photo: http://lankapura.com/2010/06/tamil-woman-child/ (Thanks to Lankapura.com)

இலங்கைத்தோட்டத்தொழிலாளர்கள் -1880


இலங்கைத்தோட்டத்தொழிலாளர்கள் -1880 The Plantation Tamils of Ceylon Original Photo: http://lankapura.com/2009/11/the-plantation-tamils-of-ceylon/ (source: Lankapura)

பில்லா II? நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்

பில்லா II? நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்
தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும்.
ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும்.

பழசைப் புதுசாக்கல்

Damsel in Distress 
மூலப்படம்: http://lankapura.com/2010/06/young-woman-ceylon-circa-1880/
(படவுரிமை அவர்களுக்கே).