Thursday, September 02, 2010

கொப்பிப்படத்துக்கு வண்ணக்குழை! தமிள் வாள்க!

5 comments:

கோவி.கண்ணன் said...

ஒண்ணும் புரியலைங்கண்ணா

-/பெயரிலி. said...

வேறொன்றுமில்லை. ஆங்காங்கே யாரோ ஏற்றிய படங்களை வைத்தே புளொக்கி ஆட்டுசென்சு பார்க்கும் தமிள்மகாஜனஸமுத்ரத்திலே சிறுதுளியாய்க் கலந்துக்கொள்ள எங்கோ எடுத்த படத்துக்கு வண்ணம் ஏற்றியதே இது. அவ்வளவே. அத்தோடு எந்திரனை விளம்பரப்படுத்தித் தமிளுக்கு என்னாலான அனிள்சேவை.

Unknown said...

R u working in ad company?

-/பெயரிலி. said...

fortunately not

தமிழ்நதி said...

துாக்கிப் பிடிக்கத் தகாதனவை துாக்கிப் பிடிக்காவிட்டால் இங்கு தாக்குப்பிடிக்க இயலாதென தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் நீங்களும்:)))

நகைப்புக்குறியைப் பார்க்காமல் என்னைத் தாக்கவரக்கூடாது நீங்கள். இன்று வாலியைப் படிக்கவில்லையே:))