அப்புறம் அப்புறம் கள்ளக்காதல் டிவிட் எழுதி மாட்டிக்கிட்டு மானம் போனப்புறம் நீங்க தப்பா புரிஞ்சுண்டேள் அப்பிடின்னு வெறும் பதிவை மட்டும் படித்தவர்களை தனது கூகிள் டாக்ஸை கூட படிக்கவைக்கும் பெரியவர்கள்..
ஐயா சாமிகளா (முக்கியமா உயர்திரு இளா சாருக்கும், மேதகு வவ்வால் ஐயாவுக்கும்.. நான் ரொம்ப சாதாரணமானவன் - ஒங்கள மாதிரி பிரபலம் கிடையாது, உங்க பாஷையில சொல்லணும்னா - காமடி பீஸு..
என் பேர் ஸ்ரீராம், வசிப்பது பாஸ்டனில். புனைப்பெயர் வச்சிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, என்னோட பேர் ரொம்ப common (நான் ஒரு common man). அதனால ஒரு அடையாளத்துக்கு “பாஸ்டன் ஸ்ரீராம்”, இது ஒரு குத்தமா? - பேரைச் சுருக்கலாம்னா - ஸ்ரீ ன்னு ஒருத்தர் ஏற்கனவே (நல்லா) எழுதறார். புனைப்பெயர் வைக்க வக்கு கிடையாது எனவேதான் இந்தப் பெயர். ஏற்கெனவே ஒருமுறை இங்க (http://yesuvadian.blogspot.com/2010/03/blog-post_17.html) சொல்லியிருக்கேன்..
பதிவு போட்டதும் ஈமெயில்லயும் சேட்லயும் நான் போட்ட பதிவு படிச்சாச்சன்னு கேட்டு உயிரை வாங்கறவங்க இதில சேத்தியா? எல்லா பதிவுலயும் தன் போட்டோவை போட்டுக்கறவங்களும் இதில சேத்தியா
47 comments:
தன்னுடைய படங்களைப் போட்டு பதிவு போடுபவர்கள்-சுருக்கமா.
வாரம் ரெண்டுமுறை என்னிடம் அவர் பேசினார், இவர் சேட்டினார், அங்கே டீ குடித்தோம்னு சொல்றவங்க.
உலக மகா எழுத்தாளர்கள் ரேஞ்சுக்கு “வாசகர்கள்” பதத்தை அடிக்கடி உபயோகிப்பவர்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
போட்டி முடிவுகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்...! :)
எங்க ஊரு படிப்புக்காரன்
//ஆயில்யன் said...
போட்டி முடிவுகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்...! :)//
ஆயில்ஸ்.. குசும்பய்யா உமக்கு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பேருக்குமுன் ஊர் பேர் போட்டுக்கொள்பவர்கள்.. உதா- பண்ருட்டி ராமச்சந்திரன்.. (அ) பாஸ்டன் ஸ்ரீராம்
புரியும்படி எழுதுபவர்கள்.
போட்டி வைக்காதவர்கள்.
சரிதானா :)
தன் பதிவையே மீ பர்ஸ்டுவா வாசகர் பரிந்துரை செய்கிறவங்க
அப்புறம் தமிழ்மண விருது வாங்கிய விபரங்களை பக்கபட்டையில் போட்டுக்கொள்பவர்கள்
முக்கியமா “அம்மா தாயே, பிச்... ஓட்டுப்போடுங்கம்மா “ என்று கேட்காதவர்கள்
அப்புறம் அப்புறம் கள்ளக்காதல் டிவிட் எழுதி மாட்டிக்கிட்டு மானம் போனப்புறம் நீங்க தப்பா புரிஞ்சுண்டேள் அப்பிடின்னு வெறும் பதிவை மட்டும் படித்தவர்களை தனது கூகிள் டாக்ஸை கூட படிக்கவைக்கும் பெரியவர்கள்..
Peyarili annachi,
athu nan thanunga,enakku athiyo athi suya publikutti mogam(aduthavan pera sonna adikka varuvanga)
neer mattum periya manasu vachu antha awarda enakke kodutha kodi punniyam kidaikkum ...oorukke power cut aanalum unga voottula aagathu!
Ippadi ethavathu publikutty kidaicha than nan innum pathivula usuroda irukkirathu ulagathuku theriyum ...en re-entrykum nalla opening kidaikum!
Ila,
nalla pottu vangaringa (friend?)
ramachandiran porantha oor panruti(ange oru villagela poranthar)
so oru vagaila ok but bostanu pottukirathu appadiya?
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
ivungka
http://www.thiruma.in/2010/06/blog-post_5358.html
இப்படி நேரிடையாக ஓட்டு வாங்கிக் கொள்பவர்கள்
ஐயா சாமிகளா (முக்கியமா உயர்திரு இளா சாருக்கும், மேதகு வவ்வால் ஐயாவுக்கும்..
நான் ரொம்ப சாதாரணமானவன் - ஒங்கள மாதிரி பிரபலம் கிடையாது, உங்க பாஷையில சொல்லணும்னா - காமடி பீஸு..
என் பேர் ஸ்ரீராம், வசிப்பது பாஸ்டனில். புனைப்பெயர் வச்சிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, என்னோட பேர் ரொம்ப common (நான் ஒரு common man). அதனால ஒரு அடையாளத்துக்கு “பாஸ்டன் ஸ்ரீராம்”, இது ஒரு குத்தமா? - பேரைச் சுருக்கலாம்னா - ஸ்ரீ ன்னு ஒருத்தர் ஏற்கனவே (நல்லா) எழுதறார். புனைப்பெயர் வைக்க வக்கு கிடையாது எனவேதான் இந்தப் பெயர்.
ஏற்கெனவே ஒருமுறை இங்க (http://yesuvadian.blogspot.com/2010/03/blog-post_17.html) சொல்லியிருக்கேன்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அவர்களுடைய பெயரை சுருக்கி அந்த பெயரில் பதிவு போடுபவர்கள் - உதா : இளா (இள மாறன்) :)
"Kaaviya nayagan" boston chri ramachanra moorthi avarkale,
ila oru comparison panninar,nan appadiya keten. Ithil vera ethuvum illai.unga urimaila thalai idum alavu periya alla naan.
Neenga oru avatharam ungalukku ethukku vakku & makku ellam neenga ninaicha 10 nickname soottikalam!
Random ah oru peyar try panni pottukonga random enpathe nalla nickname or "vill udaitha vallavan" appadinu kooda vachukalam!
ஏன் நானா இருக்க கூடாதா? எனக்கே அந்த விருதை தருமாறு ஆணவத்துடன் கேட்டு கொ'ல்'கிறேன் , ஹி ஹி ஹி ஹி :)
நான் தானுங்க அந்த விளம்பரப் பிரியர்..
ஏனென்றால் நிஜ உலகில் விளம்பரம் செய்ய செலவு அதிகம் ஆகிறது. இந்த கற்பனை உலகில் பணம் செலவு செய்யாமலேயே எல்லா விளம்பரங்களும் இலவசமாக செய்ய முடிகிறது.
// common man//
காமன் மேன் தானே?
//உதா : இளா (இள மாறன்) ://
கடைசி வரைக்கும் என்னை இறக்கவே முடியல பார்த்தீங்களா? ஐய்ய்ய்ய்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளா சார்
நமக்கு ஒரு வரலாறு இருக்குங்க.
//பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளா //
நானும் திருவள்ளுவரும் ஒரே நாள்ல பிறந்தவங்க. :)
Ilaa- is it your Birthday or veyilan's Bday.
Wishes to both of you.
piranthanaal vaalthula veera vilambharamaa? enna kodumai ithu ramji yahoo saar
//கடைசி வரைக்கும் என்னை இறக்கவே முடியல பார்த்தீங்களா? ஐய்ய்ய்ய்
விளையாட்டாக எடுத்து கொண்டதிற்கு நன்றி :)
whose birthday ,
In sangam blog, they have mentioned that Veyilan's Birthday and ILA has also wished veyilan.
Here we all say Ilaa's Bday.
I am bit confused.
விருது எனக்குத்தான்.. பார்த்து கொடுங்கப்பூஊஊஊஊஊஉ
எனக்குத்தான் பரிசு..!
என்னை அடிச்சுக்க ஆளே கிடையாது..!
பதிவு போட்டதும் ஈமெயில்லயும் சேட்லயும் நான் போட்ட பதிவு படிச்சாச்சன்னு கேட்டு உயிரை வாங்கறவங்க இதில சேத்தியா? எல்லா பதிவுலயும் தன் போட்டோவை போட்டுக்கறவங்களும் இதில சேத்தியா
பார்த்து செய்ங்க..நானும் இருக்கேன்
என்னப்பூ பெயரிலி specificகா ஆளு பேரு கேக்கராரு. நீங்க genericகா லேகியம் வித்துக்கிட்டிருக்கீங்க. விளம்பரவருமானம் கெட்டுடுமின்னா பாவிபுள்ளிங்க பயப்படுதீங்க?
ஆமா உண்மைதமிழன்ணா நீங்கலே ஒங்கள அடிச்சுகிட்டாதான் உண்டு
:-)
ஆளப்பிறந்தவன்
ஆத்திரப்பட மாட்டேன்
:-))
:-)
குழுமங்களில் பக்கம் பக்கமாய் மறுமொழி அனுப்பும் பெயரிலி அண்ணாச்சியா ஒரு வரியில் பதிவெல்லாம் எழுதுவது!!! காலம் கெட்டுப் போச்சப்போய்...
தொடர்வதற்காக
கொஞ்சம் நேர்மையாக பதில் சொல்லட்டுமா... சுகுணா திவாகர் என்கிற சிவக்குமாரப் பிள்ளை
அண்ணே சூனா திவாகர்ல எதுக்கண்ணே இவ்ளோ காண்டு
http://www.jeyamohan.in/
முடியல "மாடல்பிராவே வா; ஒரு கூடு கொள்வோம் வா" என்று பாடும் இளையதலைமுறைய தாங்கமுடியல
எதுனா பார்த்து செய்யுங்க சாமீய்!!!(நானும் ரேஸ்ல இருக்கேன்)
ங்கொய்யால! நீங்க ஒரு உடன்பொறப்பு மட்டுமா ரேசுல இருக்கீங்க? உங்கள அல்லாம் தின்ன அப்பனுங்களே கம்முன்னு இருக்காங்க பொறப்பே!
நான் இப்போ மூச்சா போய்கிட்டிருக்கேன்னு ட்வீட் போடறவா
Post a Comment