Tuesday, February 23, 2010

பக்கங்களைப் புரட்டப் புரட்ட, புரட்டு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கனல் எரிகிறது

Layers of Lies & lairs who lay them

"புரட்டுலைன் சிறப்பிதழின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, புரட்டு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கனல் எரிகிறது. என்ன மாதிரியான ஒரு காலனை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்."
பொதுமக்கள், சொந்தப்பிழைப்புதன் நாளாந்த வாழ்போக்கிலே சங்கம் வைத்துத் தம்பிழைப்பு நடத்த நேரமில்லாதவர்கள்

3 comments:

Vassan said...

nalla idea. I don't believe its going to have any effect among the Tamil masses.

niRka

"pathaakai" seythavarkaL konjcam aangila ilakkaNam sari pArthirukkaLaam.

-/பெயரிலி. said...

வாசன்
உண்மையே

மு. சுந்தரமூர்த்தி said...

ரமணி,
எனக்கும் வாசன் சொன்னது தான் முதலில் தோன்றியது. ஹிந்துவைப் படிப்பவர்கள் பெரும்பாலும் அதன் ஆங்கிலத்துக்காகத் தான். அந்த சுத்தமான ஆங்கிலக் குப்பியில் அடைத்த அரசியல் தீர்த்தத்தை கண்ணை மூடிக்கொண்டு குடித்து விடுகிறார்கள். அதன் அரசியலை எதிர்ப்பவர்கள் மொழித்திறனில் கோட்டை விட்டால் தங்கள் தீர்த்தத்தை விற்க முடியாது. "நாகரிகக் கனவான்கள்" தளத்தில் குப்பியின் அழகு தான் முக்கியம். சரக்கல்ல.