Sunday, January 27, 2008

காட்டு(ப்)பனி


snowland
'08 ஜனவரி 15

8 comments:

Mohandoss said...

இது நல்லாயிருக்கே!

SurveySan said...

romba brightaaa irukke.

mel paadhi, super.

Unknown said...

தலைப்பு ஒண்ணும் விவகாரமா இல்லையே. இது எப்படி சூடான இடுகையில வந்துச்சு?

Anonymous said...

very nice....

Senthazal Ravi

Anonymous said...

//தலைப்பு ஒண்ணும் விவகாரமா இல்லையே. //

நான்கூட ஒரு வினாடி 'காட்டு ப(ன்)னி' ன்னு படிச்சேட்டேன். அதுமாதிரி எத்தனை பேர் வந்தாங்களோ. குளிர் இடுகை சூடான இடுகை ஆயிடிச்சி.

Anonymous said...

4 1/2 *s

Looks better in smaller size.

--fd

-/பெயரிலி. said...

எல்லோருக்கும்,
பின்னூட்டங்களுக்கு நன்றி.

சர்வேசன்,
நீங்கள் சுட்டுவதுபோல சீர்படுத்தியிருக்கவேண்டுமென்றே படுகிறது. கீழ்ப்பகுதியிலே பனி தவிர்ந்த துண்டங்களினையும் தவிர்த்திருக்கலாமென்று இப்போது தோன்றுகிறது.

Sundar Padmanaban said...

ஓவியம் போன்று அழகாக இருக்கிறது.