Sunday, November 18, 2007

வீதியும் ஆலயமும்


Street & Church
Grid


Grain

'06 Nov./ '07 Nov.
Boston

3 comments:

Sri Rangan said...

இரமணி,இத்தகைய ஆலயங்களைக் காணும்போதெல்லாம் மனதுக்குள் ஏதோவொரு அலை மகிழ்வாய்-நெகிழ்வாய் எழுவதை உணர்கிறேன்!எனது வீடும்,முற்றமும்(இந்த வீடும்,முற்றமும் இப்போது பெரு மரங்கள் தான்தோன்றித் தனமாக வளர்ந்து பெரும் காடாகியுள்ளது.வீடிருந்த சுவடே இல்லை!) சின்னமடுமாதா கோவிலுக்குள் விரிவதால் அக் கோயிலை,அதன் எல்லையில்லா விரியும் வயற்பரப்பை விளையாட்டு மைதானமாய் நாம் பாவித்ததும்,சின்னமடுமாதவின் பெருநாளுக்காய் பிரசங்கம் வைக்கும் சுவாமிமார்களின் அற்புதமான கணீரென்ற குரலும் எனக்குள் மிதமான உணர்வையும்,ஒரு பெருமிதத்தையும் தருவது உண்மை.பொதுவாக எந்த ஆலயத்தின் மீதும் ஒரு நெகிழ்வுண்டு.அங்கே,மனிதாற்றலின் பிரமாண்டமான படைப்பாற்றலிருக்கிறது.இப்படத்துக்கு மஞ்சள்-பொன் நிறத்தால் குளிப்பாட்டியிருக்கிறீர்கள்.இது புனிதத்துக்கான குறியீடா பெயரிலி?

பத்மா அர்விந்த் said...

மனிதாற்றலின் பிரமாண்டமான படைப்பாற்றலிருக்கிறது// ஆலயங்களில் மனிதர்களின் படைப்பாற்றலை உணரும் இந்த முரண் பிடித்திருக்கிறது

-/பெயரிலி. said...

புனிதம் அல்ல; தற்செயலாக அந்நிறத்திலே வந்துவிட்டது. அவ்வளவுதான்.